Advertisement

ஜித்தன் ரமேஷின் மிரட்சி டீசர் வெளியீடு

ஜித்தன் படத்தில் நாயகனாக அறிமுகமான ரமேஷ், அதையடுத்து மதுரை வீரன், புலிவருது என பல படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் படங்களின் தோல்வி காரணமாக அதையடுத்து, ஒஸ்தி, ஒரு நடிகையின் வாக்கு மூலம் என சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த அவருக்கு மீண்டும் நாயகனாக நடித்த ஜித்தன்-2 படமும் தோல்வியடையே, சில ஆண்டுகளாக படவாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது மிரட்சி என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். எம்.வி.கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தில் ஸ்ரத்தா தாஸ், ஈனா சாஹா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இந்த படத்தின் டைட்டீல் மற்றும் டீசர் வெளியாகியிருக்கிறது.

Happy to release the first look of #Miratchi 😊👍🏼 https://t.co/Er806WFr90 #MiratchiFirstLook@MiratchiTheFilm starring @saironak3 @JithanRamesh #EnaSaha @shraddhadas43 #Sana @boselyricist @adityamusic @News18TamilNadu
Directed by @itsMVKrishna | Produced by @takeokcreations pic.twitter.com/zxGxTyXt09— Jayam Ravi (@actor_jayamravi) August 21, 2019

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement