Advertisement

விக்ரம் மருமகனும் சினிமாவில்...

நடிகர் விக்ரம் மகன் துருவ், கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள நிலையில் மருமகன் அர்ஜூமனும் நாயகனாக களமிறங்கி உள்ளார். ‛தாதா 87' படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ, அடுத்தப்படியாக ‛பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற நகைச்சுவை திரில்லர் படத்தை இயக்குகிறார்.

ஐஸ்வர்யா தத்தா, ஜூலி, மொட்ட ராஜேந்திரன் நடிக்கும் இப்படத்தில் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் நாயகனாக அறிமுகம் ஆகிறார். தீபன் சக்கரவர்த்தி இசையமைக்க, ஜிடிஆர் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

    வேலையில்லா திண்டாட்டம் பலன் சுலபமா பனம்பண்ணவே தான் சினிமாலே நுழையுறாங்க வெற்றிகிடைச்சால் தொடரும் தோல்வியானால் சிவாஜி அய்யாவின் பேரன் துஷ்யந்த் போல பாரினுக்கு போயிடுவாங்க

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    கழுதை கெட்டா குட்டிச்சுவர்...அடுத்த தமிழக முதல்வர் வருகிறார்.. ப்ராக்க்.

  • Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ

    நம்ம சுடலை மவன் நீடிக்கும் போது, நீங்க தாராளமா நடிக்கலாம்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement