Advertisement

பெண்களுக்கு என் மீது பொறாமை: ராஷ்மிகா

தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் விஜய் தேரகொண்டா. இவருடன், நடிகை ராஷ்மிகா இரண்டாவது முறையாக ஜோடியாக நடித்துவிட்டார். இவர்கள் நடித்துள்ள, ‛டியர் காம்ரேட்' அடுத்த வாரம் வெளியாகிறது. ராஷ்மிகா மீது பெண்களுக்கே பொறாமையாம்.

அதற்கான காரணத்தை அவரே கூறுகிறார். ‛‛விஜய்க்கு நிறைய பெண் ரசிகைகள் உள்ளனர். நான் இரண்டாவது முறையாக அவருடன் நடித்து விட்டேன். இதனால் பெண்களுக்கு என் மீது பொறாமை. என்னை வெறுக்காதீர்கள். விஜய் உடன் தொடர்ந்து படங்களில் நடிப்பேன்'' என்கிறார் ராஷ்மிகா.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement