Advertisement

பிராமணர்கள் அவமதிப்பு : சந்தானம் படத்தை தடை செய்ய கோரி புகார்

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஏ1. ஜான்சன் இயக்கி உள்ளார். நாயகியாக தாரா நடிக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் சில காட்சிகள் பிராமணர் சமூகத்தினரை இழிவுப்படுத்தும் வகையிலான வசனங்கள் உள்ளன. இதனால் ஏ1 படத்தை தடை செய்ய வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் ராம ரவிக்குமார். ஹிந்து தமிழர் கட்சி தலைவரான அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்: சந்தானம் நடிப்பில் அக்யூஸ்ட் நம்பர் என்பதை குறிக்கும் வகையில் ஏ1 என்ற படம், பிராமணர் சமூகத்தினரை இழிவுப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ள நிலையில் வீணாக ஒரு பிரச்னையை ஏற்படுத்த இப்படத்தைஎடுத்துள்ளனர். ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலை வெளிப்படுத்தும் அக்ரஹாரத்து மாமி என்றெல்லாம் படத்தில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இப்படத்தை வரும் 27ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கு தடை விதிக்க வேண்டும்.நடிகர் சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (150)

 • தமிழ்நாட்டு தல - coimbatore,இந்தியா

  பிராமணர்களை கிண்டல் செய்து, அவமானப்படுத்தி, இலக்கரமாய் நினைக்க செய்தவர்கள் மிகவும் பரிதாபமான, கொடூரமான வழிகளை அனுபவித்த வரிசையில் இந்த சந்தனமும் சேருவான்.

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  வரிச்சியூர் செல்வத்தை கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசுக்கு பயம் . டவாலியில் இருந்து அரசியல் வியாதிகள் , மந்திரிகள் வரை வரிச்சியூர் செல்வத்திடம் தட்சணை வாங்கியுள்ளார்

 • konanki - Chennai,இந்தியா

  இந்த படத்தின் டைரக்டர் ஜான்சன். அவர் நோக்கம் ஹிந்துக்களை இழிவு படுத்து. அதை அவர் மிகவும் சாதுர்யமாக தந்திரமாக செய்து உள்ளார். இந்த மாதிரி ஏன் இதைவிட கேவலமாக காட்ட பல படங்களுக்கு நிதி உதவி தாரளமாக கிடைக்கும். தமிழ் நாட்டின் பகுத்தறிவு கொழுந்து களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏனெனில் தமிழனின் பகுத்தறிவு என்பதே பிராமணர்களை திட்டுவது தான்.தன்னால் வெற்றி கரமாக செய்ய முடியாததை ஜான்சன் செய்யும் போது அவருக்கு முழு ஆதரவு அளிப்பது தன் கடமை என்று பகுத்தறிவு சிங்கங்கள் வேலை பார்க்கிறார்கள். ஆனால் ஒரு ground reality. தமிழ் நாட்டில் பிரமாணரர்களுக்கு ஒரு stake ம் இல்லை. ஆனால் நாளை பல ஜான்சன்கள் வளர்ந்து இன்னும் தீவிரமாக தாக்கும் போது இன்று துணை போனவர்களுக்கு சேதாரம் மிக அதிகமாக இருக்கும்.

 • konanki - Chennai,இந்தியா

  பிராமணர்களை இழிவு படுத்துவது இழிவு படுத்தும் கும்பலுக்கு அடிமையாக இருப்பது இது தான் பகுத்தறிவு.

 • karutthu - nainital,இந்தியா

  சினிமாக்காரப்பயல்கள் புத்தி இப்படித்தானிருக்கும் .ஜெயலலிதா அவர்கள் இருந்த வரைக்கும் வாயை மூடிக்கொண்டிருந்தார்கள் .இப்போ துளிர் விட்டு போயிடுத்து .இவங்களுக்கு தைரியமிருந்தால் ஒரு முஸ்லிமையோ அல்லது ஒரு கிறிஸ்துவனையோ ,அல்லது ஒரு நாடாரையோ அல்லது செட்டியார் போன்ற ஜாதிகாரங்களை காமெடிபண்ணுவாங்களா அவர்கள் இவங்களை சுலுக்கு எடுத்து விடுவார்கள் என்ற பயம் .நமக்கும் இவங்களை உதைக்கும் காலம் விரைவில் வரும்

 • sai mahesh - coimbatore,இந்தியா

  K.balachander was also a Brahmin but In his aranketram movie he completely focused on brahmins poverty and earned name and fame.

  • karutthu - nainital,இந்தியா

   என்னுடைய கண்டனத்தை நான் பாலச்சந்தரிடம் என் எதிர்ப்பை பதிவு செய்துள்ளேன் அதனுடன் கண்ணதாசன் அவர்களுக்கும் கடிதம் எழுதினேன் .அன்று முதல் நான் பாலச்சந்தரின் படம் பார்ப்பதில்லை என முடிவெடுத்தேன் பிராமணர்களை தேவையில்லாமல் திட்டுபவனை நான் மதிப்பதில்லை .

  • Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா

   பிராமணர்களை பிராமணர்களே கிண்டல் செய்யும் பழக்கம் பாலச்சந்தரிடம் இருந்துதான் ஆரம்பித்தது.

  • meenakshisundaram - bangalore,இந்தியா

   அப்படி என்றால் பிராமண சமூகத்தினரே மிக உயர்ந்தவர்கள் .ஏனென்றால் தன்னைத்தானே சுய மதிப்பீடு செயது கொள்பவர்களே முன்னேற்றப்பாதையில் செல்வார்கள்.அறிவின் முதிர்ச்சியையே இது காட்டுகிறது .புரிஞ்சுக்கிட்டா சரி.அவர்களை கிண்ட செய்பவர்கள் அறிவற்றவர்கள்.

 • Rengan - Chennai,இந்தியா

  பிராமணர் அல்லாதோர் வீட்டிற்கு இனி எந்த உபாத்யாயமும் செய்வதில்லை என்று முடிவெடுங்கள் பிராமணர்களே .அப்போது தான் இவர்கள் எல்லாம் திருந்தும். நமக்கும் எந்த பிரச்சினையும் illai. naam undu nam velai undu என்று irukkalaam.

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   நல்லது சீக்கிரம் செய்யுங்கள் .

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   அப்புறம் சோறு பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு பரிவட்டம் கட்டியவர்கள் பேசும் பேச்சை பாருங்கள்.

  • s.rajagopalan - chennai ,இந்தியா

   அந்த ரவுடிக்கு அனுமதி சீட்டு வழங்கியவரை கண்டிக்க ' தில் ' இல்லாத கோழைகள் நீங்கள்..... குருக்களை கிண்டலடிக்க வெட்கமேயில்லை ?

 • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

  Who is brahamanan?

 • Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா

  காமெடியனாக நடித்த சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். காமெடியனாக நடித்த விவேக் ஹீரோவாக சில படங்களில் நடிக்கிறார். இவர்கள் இருவரும் டபுள் ஹீரோ உடைய படத்தில் நடிப்பதை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம்.

 • Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா

  அப்படிப்பார்த்தால் அருள் படத்தில் அஃராகாரத்து பெண்ணாக வரும் ஜோதிகா தன தோழியுடன் சிக்கன் பிரியாணி வாங்கிக்கொண்டு வந்து சாப்பிடுவார். இன்னும் நிறைய படத்தில் அஃராகாரத்து ஆட்கள் கேவலமாக இருக்கும். அவற்றிற்கு இது பரவாய் இல்லை.

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   விஸ்வரூபத்தை விட்டு விட்டீர்களே ??

 • sankar - Nellai,இந்தியா

  அறிவில் குறை இருப்பவன் இப்படித்தான் செய்வான் - விடுங்கள்

 • vbs manian - hyderabad,இந்தியா

  ஜனத்தொகையில் இரண்டு சதவீதம் கூட இல்லாத சமூகத்தின் வயிற்றெரிச்சலை ஏன் இப்படி கொட்டி கொள்கிறீர்கள் ரமணர் உவே சாமிநாத ஐயர் ராஜாஜி sir சி வி ராமன் கல்கி ஜெமினி வாசன் வெங்கட்ராமன் பாலச்சந்தர் ஆகியோர் தமிழத்துக்கு பெருமை சேர்த்தவர்கள். இன்னும் எதனை காலத்துக்கு இந்த காழ்ப்பை தொடர்விர்கள்.

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   எத்தனை காலத்துக்கு...? அந்த கேள்விக்கு பதில் உங்களிடமே உள்ளது...நீங்கள் ஏற்படுத்திய ரணத்தை துடைக்க நீங்கள் எடுத்த முயற்சிதான் உங்களின் கேள்விக்கு பதில்...

 • கதை சொல்லி -

  எத்துனை ஆண்டுகள் ஆனாலும் அறிவால் ஜெயிக்க முடியாத போது ஏற்கெனவே தனக்காக தன்னால் ஈட்ட முடியாது ஓடிய கூட்டம், இது போன்று வாய் வார்த்தைகளால் குறை சொல்லி அரிப்பை தீர்த்துக் கொள்ளத்தான் செய்யும். போட்டியிட துணிந்தவன் இழிவு பேசிக் கொண்டு உட்கார்ந்திருக்க மாட்டான்

 • svs - yaadum oore,இந்தியா

  பிராமணர்கள் துவேஷம் என்ற பெயரில் ஹிந்து மத துவேஷம்தான் நடக்கிறது ...... முதலில் ஜாதியை வைத்து இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள் .....ஜாதி ஒழிய பிராமணர்கள் துவேஷம் தேவையில்லை ...மற்ற தென்னிந்திய மாநிலங்களில் இது போன்ற நிலைமை இல்லை ...அங்கெல்லாம் ப்ராஹ்மணர்களை இழிவுபடுத்துவது கிடையாது ...

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   ஒரே வழி பிராமணர்கள் தனி நாடு கேட்பதுதான்...அந்தந்த ஜாதிக்காரன் தனிநாடு கேட்டு பாகிஸ்தான் மாதிரி பிரிஞ்சிருந்த ஜாதி சண்டையே இருந்திருக்காது... அப்பவே அண்ணல் அம்பேத்கார் தலித்துகளுக்கு தனிநாடு கேட்டார்... காந்தி மட்டும் அதை மாட்டேன் சொல்லி உண்ணாவிரதம் இல்லாம இருந்திருந்தா இப்போ ஒவொரு ஜாதியும் தனி நாடு போயிருக்கும்...ஜாதி சண்டைகள், இடவொதுக்கீடு, ஆணவ கொலைகள், ஏன் முட்டைக்கு இவளவு பெரிய சண்டை தேவையே இருந்திருக்காது...இப்பவு ஒன்னும் கெட்டுப்போகலா அவனவன் ஜாதிக்காரன் தனி நாடு கேளுங்க...இப்போ தனி தனி தெருவா இருக்கறப்ப தனி நாடு ஏன் முடியாது?

 • oce - tokyo,ஜப்பான்

  காதில் கறுப்பு கல்கடுக்கன் கண்ணாடி தாடி மீசை நாமம் போட்டால் அவன் பிராமணனா. அடேய் சந்தானம். இதெல்லாம் எவனை பார்த்து காப்பியடித்தாய்.

 • oce - tokyo,ஜப்பான்

  நீ சூத்திரனாகவும் பஞ்சமனாகவும் போனதற்கு பிராமணனா காரணம். அறிவிலி. இதை எத்தனை காலம் சொல்லி மக்களை ஏமாற்றுவாய்.

 • Raju Sundaresan - Edison,யூ.எஸ்.ஏ

  எந்த ஒரு ப்ராம்மணனும் இதை பற்றி கவலைப்படுவதில்லை. ஏன் உங்கள் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து படத்திற்கு விளம்பரம் தேடுகிறீர்கள் அல்லது படத்தயாரிப்பாளர்களிடமிருந்து பணம் பெற்று இதை செய்கிறீர்களா .

 • chelvan durairaj - Toronto,கனடா

  nanri

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  ஒரு ஒம்லெட்டுக்கு இப்படி குதிக்கிறீர்களே ௨௦௦௦ வருஷம் எங்கள் முன்னோர்களை சூத்திரன் பஞ்சமன் என்று இழிவுபடுத்தியதற்கு நாங்கள் எப்படி எல்லாம் கொதிக்கணும் ?

  • meenakshisundaram - bangalore,இந்தியா

   சூத்திரன் என்றால் இழிவானவன் என்று ஏன் அர்த்தம் எடுத்துக்கிறீர்கள்? அதுவும் ஒரு இனமே .

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   அதே போல் முட்டை சாப்பிடுவதையும் ஏன் இழிவாய் எடுத்துக்கொள்கறீர்கள்? அதுவும் ஒரு உணவே...

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   அதேபோல் ஒரு ... பன்றிக்கறி சாப்பிடுவதையும் கூட வசனமாக வைக்கலாமே. அதுவும் ஒரு உணவு தானே. அதை மட்டும் ஏன் எதிர்ப்பானேன்?

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   வைக்காததுக்கு காரணம் பயமா?

 • பதிலுக்கு பதில் -

  பெரிய மனுசனா அமைதியா இருந்தா கேனப்பயன்னு நினைக்கக்கூடாது. துவைஷிகளுக்கு வெக்கவேண்டிய இடத்துல ஆப்பு வெச்சாத்தான் புத்தி வரும். இன்றைய பிராமணர்கள் 1950 களின் பிராமணர்களைப் போல அல்ல, சிலையை உடைத்தால்கூட அடக்கமாக அமைதியாக வியாக்கியானம் பேசிவிட்டு, ஊர்வலம் போய்விட்டு மன்னித்து விடுவதற்கு. திருப்பி செவிளில் அறைவதற்கு சற்றும் தயங்கமாட்டார்கள் என போலி மதசார்பின்மை பேசுவோரும், இன்னபிறரும் உணர்த்தப்படவேண்டிய தருணம் வந்துள்ளது.

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை

   மரியாதைக்குரியவர்களே அல்ல என்று ஒப்பு கொண்டமைக்கு நன்றி.

  • Chowkidar NandaIndia - Vadodara

   அவர் சொல்வது புரியாமல் பிதற்றுவதால், நீங்களொரு அரைகுறை என்று ஒப்பு கொண்டமைக்கு நன்றி.

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை

   பூஜ்யமாக இருப்பதை விட மேல்.

 • konanki - Chennai,இந்தியா

  மற்ற மதத்தை அவதூறாக இவர்களின் சினிமாவில் பேச மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இது போல் பத்திரிகையில் கருத்து போட்டு டயத்தை வீண் செய்ய மாட்டார்கள். அறுவாள எடுத்தமா வெட்டினமா ன்னு ராமலிங்கம் மாதிரி போட்ருனுவாங்க.அந்த பயம் காரணமாக பம்மிடுனுவாங்க

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   அறிவால் சாதிக்க முடியாததை அரிவாள் சாதிக்கிறது.

 • Amreen - Utah,யூ.எஸ்.ஏ

  தினமலர் வாசகர்களே இதில் உள்ள நோக்கத்தை, புரிந்து கொள்ளுங்கள். தமிழன் உடைய கலாச்சாரம் ஹிந்து கலாச்சாரம். ஹிந்து கலாச்சாரம் அழிய வேண்டுமானால் பிராமணர்களை கேவலமாக சித்தரிக்க வேண்டும் பிராமணர்களை கேவலப்படுத்தி இந்து தமிழர் நாகரீகத்தை இல்லாமல் செய்வது ஒரே வழி. இதை செய்வது யார் என்று பாருங்கள்? பட டைரக்ட் செய்த வன் ஒரு உலகமெலாம் பாவி என்று சொல்லும் மதத்தை சேர்ந்தவன். இங்கே ஆதரவாக கருத்து போடுபவன் யார்? ஒன்று பாவ மன்னிப்பு காரன். இல்லை என்றால் அரேபியா கடவுளை வழிபாடு செய்பவன் இப்போது புரிந்ததா சதி?

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   பக்குவமான ஹிந்துக்கள் அரேபிய மதம் பாவ மன்னிப்பு காரன் என்றெல்லாம் பதிய மாட்டான். சம்ஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் எப்படி தமிழர்கள் ஆவார்கள்.

  • sridhar - Chennai,இந்தியா

   உனக்கு எங்க நோகுது. காசு வாங்கிண்டு மாறிட்டியா ? அல்லது வளர்ப்பு மகளையே கல்யாணம் செய்த ஆளோட அடிமையா ?. நல்லவன் இல்லை, அது தெரியுது.

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   நல்லவனுக்கு மட்டும் நல்லவன். கெட்டவனுகளுக்கு நிச்சயமா நல்லவனில்லை நான்.

 • oce - tokyo,ஜப்பான்

  இந்து சமுதாயம் எங்கு பிறந்த்து. திராவிடனா கொடுத்தான். பிராம்மணர்கள் இந்துக்களின் ஆணி வேர். எடுத்த படத்திற்கு ஏதாவது பரப்ரப்பை உண்டாக்கி வசூலைக்குவிக்க சந்தானத்திற்கு பிராம்ண துவேஷம் தானா கிடைத்தது. வடநாட்டு பக்கம் போய் இதை சொல்லி பார். தமிழ் நாட்டு பிராம்மணன் அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருப்பதால் இளக்காரமா. அவர்கள் அரசியலில் நுழைந்தால் திராவிட பதர்கள் காற்றில் பறந்து விடும். அடேய் கூர் கெட்ட திராவிடா உன்னை முழு தமிழனாக்கியவன் பிராம்மணன் தானாடா.

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   ஆமாம் பிராமணன் பண்ணிய அயோக்கிய தனத்தை கண்டு பொங்கியெழுந்ததுதான் முழு தமிழன் இனம் .

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   இப்போ ஒன்னும் கெட்டுபோகலியே...வாங்க வந்து அரசியலில் குதிங்க யார் தடுத்தா? ராமர் பெயரை சொல்லி இங்கு அரசியல் செய்யமுடியாது...தமிழன் கொண்டாடும் தெய்வங்கள் யாரும் மனித பிறவி எடுத்த கடவுள்கள் அல்ல... ராமருக்கு பதில் சிவனை வைத்து அரசியல் செய்யுங்கள் டெபாசிட்டாவது கிடைக்கும்...நீங்கள் தான் தமிழன் உருவாக்க காரணமோ? அதே எனக்கு தெரியாது history பரிட்சையில் நான் ஜஸ்ட் பாஸ்...ஆனால் எங்கள் பகுத்தறிவுதான் எங்களை இன்னும் அடிமைகளாக்காமல் வைத்திருக்குங்கறது தெரியும்...

  • sridhar - Chennai,இந்தியா

   படிப்புக்கும் அறிவுக்கும் உனக்கும் வெகு தூரம். போ ஓரம்.

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   உண்மைதான் படிப்பிற்கும் அறிவிற்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம்...

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   அறிவிற்கும், ஒன்றுக்கும் உதவாத பகுத்தறிவிற்கும் வெகு தூரம்.

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   அந்த பகுத்தறிவு யாருக்கு உதவும் என எல்லோருக்கும் தெரியும்..

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   ஆமாம் நண்பா பகுத்தறிவு நமக்கு ஆயுதம் அதனை கண்டு பசு மாட்டு மாக்கான்களுக்கு பயம்.

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   தமிழகத்தில் பகுத்தறிவு இன்னமும் இருக்கிறதா என்ன? பார்த்தல் அப்படி தெரியவில்லையே. ஒரு சிறிய கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு கூடும் கூட்டத்தில் பத்தில் ஒரு பங்கு கூட்டம் கூட திக போடும் மாநாட்டிற்கு வருவதில்லையே. ஆன்மிக மலர்கள் விற்கும் அளவில் கால்வாசி கூட விடுதலை பத்திரிக்கை விற்பனை இருப்பதில்லையே. ஒரு நாளைக்கு நூறு விடுதலை பத்திரிக்கை விற்பனையானால் அது பெரிய விஷயமாக உள்ளதே. இந்த லட்சணத்தில் யாருக்கு உங்கள் உதவாக்கரை பகுத்தறிவைக்கண்டு பயமோ? ஹா ஹா ஹா.

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   பக்தி என்பது வேறு ??? இங்கே கடவுள் மறுப்பு மட்டுமே பகுத்தறிவு என்ன கொள்ளுதல் தவறு. பகுத்தறிவு என்பது மனிதனை பிறப்பினால் இழிவு படுத்தும் மடமை அந்த வகையில் பாரதியும் பகுத்தறிவு வாதியே??? அவர் பராசக்தியை தொழுதாலும்.

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  இன்று சினிமாவில் ஹீரோவாக நடிப்பவரின் முக்கியமான அம்சங்கள், அடிக்கடி தண்ணி அடிப்பது, சிகரெட்டே குடிப்பது, பெண்களை அசிங்கமாக வர்ணிப்பது போன்ற செயல்களை செய்யவேண்டும், அப்பாவை கேவலமாக பேசவேண்டும், பார்க்க பொருக்கியாக இருக்கவேண்டும் ... கதாநாயகியாக இருந்தால், எவ்வளவு குறைவாக உடை அணியவேண்டுமோ அவ்வளவு குறைவாக உடை அணியவேண்டும், பொறுக்கித்தனமா இருப்பவன் பின்னாடி ஓடவேண்டும், பெற்றோர்களை மதிக்க கூடாது... இப்படி இந்த சினிமாவை கூட்டாக கெடுத்து வைத்திருப்பவர்கள் தீயமுகவும், அதன் ஆதரவு பெற்றுள்ள கிருத்துவ கும்பலும்... நல்ல படங்கள் வருவதே அரிதாகிவிட்டது... சந்தானம், மேலே கூறிய அதனை ஹீரோ அம்சமும் பொருந்தியவர்... காசுக்காக எதையும் செய்யலாம் என்றாகிவிட்டது தமிழ்நாட்டில்... பிராமணர்கள் பாவம், திருப்பி அடிக்கத் தெரியாத ஜென்மங்கள்... இதே மற்ற ஜாதி, மதக்காரர்கள் என்றால் வாயை திறக்க மாட்டார்கள் இந்த சினிமா பொறுக்கிகள்...

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   சர்மா என்றால் பிராமின் ...கூகுளில் சர்மா என்று பெயரை மட்டும் போட்டு நடிகையரின் படங்களை பாருங்கள் அவர்களின் ஒழுக்கத்தின் அளவுகோல் தெரியும்.

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   திகவின் யோக்கியதை தான் உலக அளவில் பிரசித்தி ஆயிற்றே. ஒழுக்கத்தை பற்றி நீங்களா பேசுவது?

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   தள்ளாத வயதில் இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டு புரட்சி(?) செய்த உங்கள் தலைவனின் ஒழுக்கத்தின் அளவுகோல் இங்கே யாருக்கு வரும்?

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   என்ன நந்தா ரசித்தீரா ???

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   ஆம். கூகிளில் தொடைநடுங்கி ஈவேராவின் வண்டவாளங்கள், அயோக்யத்தனங்கள் குறித்து படித்து மிகவும் சந்தோஷப்பட்டேன். சொரியாரின் பம்மல்களும், பல்டிகளும் படிக்க படிக்க சந்தோஷத்தை கொடுத்தன. இப்படியும் ஒரு ஏமாற்று பேர்வழியா, அதை நம்பி இப்படி ஒரு ஆட்டு மந்தையா என்று தோன்றத்தான் செய்தது.

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   ஈவேரா இறந்து அரை நூற்றாண்டு காலம் கழித்தும் அவரின் சிலையை கண்டால் பேரை கேட்டாலே இன்னும் தொடை நடுங்குவார்கள் யார்???

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா

  தில்லு இருந்தா முஸ்லீம் வீட்டு பையன் போர்க் சாப்பிடற மாதிரி படம் எடுங்க பாப்போம்....

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

   வெட்டி காக்காவுக்கு போட்ருவாங்கங்கிற பயம் இருக்காதா?

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   தமிழ்நாட்டில் எந்த வீட்டு பொண்ணு போர்க் சாப்பிடுதுன்னு சொல்லுங்க அந்த பொண்ண கவர் பண்ண முஸ்லீம் பையன் போர்க் சாப்பிடறமாதிரி வைப்போம் சரியா?

 • susainathan -

  free advertising for the movie ya see now me too watched trailer but I dont feel anything how peoples against its all for magic trick I mean that case also made by trick ya after full advertise everyone knew that movie the director will be saying I removed those content sorry thats it tamilian all watching that movie with family and money getting for directors and actor actress its fact

 • Kalam - Salem,இந்தியா

  பஹ்ரைன் போங்க.

 • Ganesh G - Hyderabad,இந்தியா

  சுடலை, கமலஹாசன், திருமா, வைகோ, சீமான் போன்றோர்கள் குரல் கொடுப்பார்களா, இல்லை குரல்வளையை நெறிப்பார்களா? நாங்கள் இந்து மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்று சுடலை கூறினாரே, இப்போ எங்கே போனார். சுடலையின் அல்லக்கைகளும் ஏன் கம்முன்னு இருக்கிறார்கள்?

 • SUBRAMANIAN P - chennai,இந்தியா

  கருத்தை ஏன்.

 • Sathish - Coimbatore ,இந்தியா

  விரைவில் எதிர்பார்க்கலாம் இந்த பிரச்சனையில்.

  • Sathish - Coimbatore ,இந்தியா

   முக்கியமானது.

 • RR Iyengar - Bangalore,இந்தியா

  திரையுலகம் கருணாநிதி காலத்திலிருந்தே மெல்ல மெல்ல கிறிஸ்தவர்கள் கைகளுக்கு சென்றுவிட்டது. கிறிஸ்தவ பித்தலாட்டங்கள் வெளிவர தொடங்கியதும் ஹிந்து மதத்தை கேவலப்படுத்தும் படங்களே அதிகம் வெளியாகிறது. சமீப கால படங்கள் அனைத்துமே ... பாவம் கிறிஸ்தவம்

 • Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா

  இந்த படத்திற்கு தமிழக அரசின் சிறப்பு விருது நிச்சயம் உண்டு. தி க ஓசி சோறு வீரமணியின் பலத்த ஆதரவுடன் இந்த படம் வெள்ளி விழா கொண்டாட வாய்ப்பு உண்டு . நிச்சயம் உளறல் நாயகன் கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் இதை ஆதரிப்பார் . சமீபத்து படங்கள் படு தோல்வி அடைந்த நிலையில் அடுத்து அரசியலுக்கு வர இருக்கும் சூர்யா நிச்சயம் இந்த படத்தை ஆதரித்து தன கருத்துக்களை வெளியிடுவார்

 • Vasanthi Ganesh - New York,யூ.எஸ்.ஏ

  இது காலம் காலமாக நடக்கும் சமாச்சாரம் தானே. நானும் ஒரு ப்ராமண kulathil பிறந்தவள் தான். நான் சிறு வயதில் பள்ளியில் பட்ட அவமானங்கள் நிறைய கரணம் நான் ஒரு பிராமின் தயிர் சாதம் அல்லது பாப்பாத்தி என்று அவர்கள் கூப்பிடுவார்கள் அதாவது என்னுடைய தோழிகள் என்று நான் நினைத்திருந்தவர்கள். சில சமயம் ஏன் தமிழ் நாட்டில் பிறந்தேன் என்று வறுத்த பட்டிருக்கிறேன் . என்னுடைய ஒரே ஒரு கேள்வி : பிராமணர்களை பிடிக்காவிடில், ஏன் பிராமின் அல்லாதவர் வீட்டில், பூஜை பண்ணும்போது பிராமிணர்களை கூப்பிட்டு பூஜை பண்ண சொல்கிறார்கள் . பிராமிணர்கள் படிப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பர் அது தப்பா? வேண்டும் என்றே பிராமின் குழந்தைகளுக்கு அவர்களுக்கு தெரியாமல் நான் வெஜிடேரியன் உணவு கொடுப்பார்கள் அவர்களுடைய நண்பர்கள் என்று சொல்லும் கோழைகள் இது போல எவ்வளவோ சொல்லிகொண்டு போகலாம். தமிழ் சினிமா உலகம் மாறவே மாறாது இந்த விஷயத்தில் :(

  • sridhar - Chennai,இந்தியா

   அம்மா, தமிழ்நாட்டில் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டு போலி நாத்திகம் பேசும் வீணாய்ப்போன கும்பல் நல்லது எல்லாத்தையும் எதிர்க்கும். அவங்க எதிர்ப்பது எல்லாம் நல்ல விஷயங்கள் தான் , ப்ராஹ்மணம் உட்பட.

 • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

  ஹிந்து மதத்தை அழிக்க சுலபமான வழி கோவிலை ஒழிப்பது, பண்டிகைகளை ஒழிப்பது. ப்ராஹ்மணர்களை ஒழித்தால் அது சுலபமாக நடக்கும். இன்றளவும் பெரும்பாலான ப்ராஹ்மணர்கள் தமிழர் உடையான வேஷ்டியை தான் அணிகிறார்கள், தமிழர்கள் என்று மார் தட்டும் பெரும்பாலானவர்கள் லுங்கியை தான் அணிகிறார்கள். இதிலிருந்து ப்ராஹ்மணர்களை ஒழித்தால் அனைத்தையும் ஒழித்துவிடலாம் என்றும் செய்கிறார்கள்

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   ஒஹ்ஹஹ்...கோவிலை ஒழிப்பது...ஒஹ்ஹஹ் அதனால் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டதா? வரலாறு முக்கியம் அமைச்சரே...

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   ஹிந்து கோவிலை இடித்துவிட்டு, அதன்மேல் பாபான் கட்டிய மசூதியை இடித்ததில் என்ன தவறு? அங்கேயே மீண்டும் ராமர் கோவில் கட்டுவதில் என்ன தவறு? நீக்கப்பட்ட கண்ணகி சிலை அங்கேயே மீண்டும் வைக்கப்பவேண்டுமென்று போராடி ஆட்சி மாறியவுடன் அதே இடத்தில் வைத்து மகிழ்ந்தது சரியென்றால் அதுவும் சரிதானே. வரலாறு மிக முக்கியம் தலைவரே. ஓ வரலாறில் ஜஸ்ட் பாஸா. சரி சரி.

 • LAX - Trichy,இந்தியா

  இந்த நொந்தானத்துக்கு எப்பவுமே நல்ல வசனங்கள் பேசவே வராது.. காமடி என்ற பெயரில் காம நெடி வீசும் நாராச வசனங்கள்தான்.. இந்த ____க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களது இழிவான ரசனையையும் அவர்களது கேடுகெட்ட குணத்தையும் நம்பித்தான் இவனெல்லாம் சினிமாவிலே நீடிக்கிறான்.. சென்சார் போர்டிலும் ஒரே டெஸ்க் இல்லாமல் அடுத்தடுத்த கட்டத்தில் தேர்வாக வேண்டும் என்ற முறை வேண்டும்.. எவனோ எடுக்கும் படம், எவனோ எழுதின கதை என்றாலும், கூட நடிக்கறதுக்கு 'அவளை ஹீரோயினா போடு.. இவளை ஹீரோயினா போடு'ன்னு வக்கணையா கேக்க தெரியும் இதுபோன்ற ____க்கு இதுபோன்ற வசனங்கள் வேண்டாம் என்று சொல்ல மட்டும் வாயில்லாமல் எங்க வடகறி திங்க போயிருந்துதா.. போங்கடா __________களா..

 • SUBRAMANIAN P - chennai,இந்தியா

  அக்யுஸ்ட்.னு படத்துக்கு பேரு வெச்சிட்டு ஏன் நாமம் போட்டிருக்க. சண்டை மூட்டி விடுறியா இல்ல. பிராமணர்களை கேவலப்படுத்தணும்னு செய்யுறியா. ஏன் கழுத்துல சிலுவையோ இல்ல...தலைல குல்லாவோ போட்டுட்டு நடிக்கவேண்டியதுதானே. முட்டாளே .

 • SUBRAMANIAN P - chennai,இந்தியா

  இந்த மாதிரி வீணாப்போனவனெல்லாம் ஏன்யா என்கரேஜ் பண்றீங்க. சந்தானம் போன்றவனெல்லாம் எதாவது செய்து தனது படத்திற்கு விளம்பரம் தேடுறானுங்க. சந்தானம் ஒரு வீணா போனவன். மார்க்கட் இல்லாதவன். அவன் படத்திலெல்லாம் வசனங்கள் பாருங்க. படு கேவலமாதான் இருக்கும். சமூகத்துக்கு இவனெல்லாம் ஒரு கேடு.

 • balaji - chennai,இந்தியா

  தயவு செய்து விட்டுவிடுங்கள் ஐயா. நிதர்சனத்தில் அவர்கள் காலம் காலமாக நடக்கும் இதை பொருட்படுத்துவதில்லை. அவர்கள் முன்னேறி சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதை அழகாக புறக்கணித்துவிடுவார்கள். இதை எதிர்ப்பதின்மூலம் ரெண்டு நாட்கள் கூட சினிமா கொட்டகையில் தாக்குபிடிக்காத இதை போன்ற மொக்கை படங்கள். பத்து நாட்கள் ஓடிவிடும்.

 • Suri - Chennai,இந்தியா

  இவர்கள் எல்லாம் எங்கு சென்றார்கள்?

 • Srini Vasan -

  , உங்க சமூகத்திற்கு எதாவது எதிராக படம் எடுத்தாலும் உங்களில் ஒருவராய் நாங்கள் நிற்போம்,

 • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

  இது வெறும் டீசர்...எதிர்ப்பை பதிவிட்டால் திரைப்படத்தில் இந்த காட்சியை நீக்கிட போறாங்க...இதுக்கா படத்தையே நிப்பாட்ட சொல்லி போராட்டம்? இதுக்கு முன்னாள் இரு வேறுபட்டமதங்கள் காதலிக்கறமாதிரி காமிக்கலா? பொண்ட்டாடி தேவை படத்தில் அக்ராஹார பெண் காதலனுக்கு நான் வெஜ் பிடிக்கும் என்பதால் நான் வெஜ் சமைத்து கொடுப்பதுபோல காட்சி...அப்பெல்லாம் யாரும் கொதிக்கலையே....இப்பெல்லாம் வரும் படங்கள் காதலுக்காக தற்கொலை செய்துகொள்வதும், காதலிக்க மறுத்ததால் மனு அழுத்தத்தை குறைக்க டாஸ்மாக் போக ஐடியா கொடுத்து இன்னைக்கு பல இளைஞர்களை டாஸ்மாக்கில் தள்ளிய போதும் , வேலைவெட்டி இல்லமால் பணக்கார பெண்ணை மணந்தால் செட்டிலாகிவிடலாம் என அறிவுரை சொன்னதும், காதலிக்க மறுத்தப்பெண்ணை இம்சிப்பதும், ஈவ் டீஸிங்கை நியாப்படுத்தியும் படங்கள் எடுத்தபோதெல்லாம் பொங்காத இந்த சமூகம் ஒரு முட்டை சாப்பிடத்துக்கு பொங்குறாங்க...மேல் சொன்ன விஷயங்களைவிட முட்டை சாப்பிடறது அவ்வளவு கொடூரமா? ஒரு வாரம் பட்டிணிகெடக்கறவன் முன்னாடி சாப்படைவச்சா இருக்கறது அசைவ சாப்பாடா சைவ சாப்பாடான்ன கேப்பான்? சோத்துக்கே வழியில்லாமா பலர் அலையுறாங்க.... அதெல்லாம் கவலை இல்லை முட்டை எப்படி சாப்பிடலாம்ன்னு கவலைப்படும் சமூகம் நம் சமூகம் ? சத்துணவில் முட்டை கொடுத்த சமூகம் நம் சமூகம் அதை நாம் எப்படி மறந்தோம்? தமிழ்நாட்டில் நான் ஜாதி மதம் பாக்கறதில்லைன்னு எவனாவது பேசுன்னா தயவு செய்து அவனை மட்டும் நம்பிடாதீங்க....

 • Gopal - Jakarta,இந்தோனேசியா

  இவனுக்கு மற்ற மதத்தினை பற்றி கேலி செய்து படம் எடுக்க பயம்.

 • sridhar - Dar Es Salaam ,தான்சானியா

  இதற்கு சென்சார் எப்படி சான்று கொடுத்தது இது தும்பை விட்டு வால் பிடித்த கதை தைரியம் இருந்தால் மற்ற மதத்தை பற்றி இது போல் பேஸுவார்களா மக்கள் cinema பார்ப்பதை தவிர்க்க வேண்டும்

 • konanki - Chennai,இந்தியா

  இதில் உள்ள அரசியலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் . தமிழ் நாட்டில் பிராமிணர்களுக்கு பலத்த எதிர்ப்பு உள்ளது. அதனால் ஜான்சன் போன்ற டிரேக்டர்கள் பிராமிணர்களை அவதூறு செய்தல் தமிழ் நாட்டின் மற்ற சமூகத்தினர் வரவேற்ப்பரகள் என்று திட்டமிட்டு செய்கின்றனர். மற்ற சமூகத்தினர் இது நாளைக்கு நம்ம சமூகத்தையும் பாதிக்கும் என்று உணர வேண்டும்

 • mukundan - chennai,இந்தியா

  எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையும் காயப்படுத்த கூடாது. அது யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது. ப்ராஹ்மண சமூகத்தை இழிவு படுத்துவதே பகுத்தறிவு என்று சிலர் எண்ணினால் அவர்கள் தி.க வின் சொம்புகள் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பிராம்மணர்கள் எளிய டார்கெட்டுகள் ..... கேட்க நாதியில்லை .....

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   நம்பிட்டோம்.

 • sampath - Qatar,கத்தார்

  பழைய பிஞ்சிபோன செருப்பு துடைப்பம் கொண்டு நைய்ய புடைக்கணும் பொறம்போக்குங்க பைசாவை சம்பாதிக்க வேற எதையாவது மானங்கெட்ட வேலைய செய்யு கேசு எல்லாம் போடக்கூடாது கைய கால உடைக்கணும்

 • Shhhhhhh - doha,கத்தார்

  மகிழ்ச்சி

  • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

   செருப்பு

 • J RAMAKRISHNAN - bangalore,இந்தியா

  All comedians like Vivek, Santhanam and regularly Kamal enjoy bringing image of Brahmins. They don't have guts to imitate other communities in their movies. Long live Tamil cinema in this tr

 • konanki - Chennai,இந்தியா

  டைரக்டர் பெயர் ஜான்சன் விசாக பட்டினம் வாசகரே தமிழ் நாட்டின் பார் கலாச்சாரம் படி ஹாப பாயில்டு என்றால் முட்டை என்று தான் அர்த்தம் . சப்பை கட்டாதீர்கள். அமெரிக்காவில் வாழும் சில முஸ்லீம் போர்க் சாப்பிடுகிறார்கள் அதனால் இங்கும் முஸ்லீம் போர்க் சாப்பிடுவதாக காட்டினாள் சரியா

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  நோ, நோ, வரலாற்று கருத்து மற்றும் வரலாற்று படைப்பு சுதந்திரத்தில் தலையிட கூடாது

 • Naushad Babjohn -

  சந்தானம் டோன்ட்வொர்ரிபா படம் 100/சக்சஸ்.

  • Jayvee - chennai

   நாளைக்கு நபியை வச்சு செய்வான்.. அப்பா சொல்லு..

  • K. Jayadev Das - Bilai

   ஹா............ஹா............ஹா............ஹா............

  • Hafees Ali - No.6, Dubai Kurukkusandhu, DUBAI

   ...எவனோ எதையோ பண்ணுநா நீ எதுக்கு தேவை இல்லாத வம்பிழுக்குற ?

  • Sathish - Coimbatore

   பைத்தியக்காரன் போல இருக்கு உங்கள் கருத்து.

  • Chowkidar NandaIndia - Vadodara

   நபி என்றதும் ஒரு கும்பலுக்கு இங்கே கொதிக்கிறதே. பார்த்தீர்களா?

 • சொடலை for ஜனாதிபதி - கொல்டிபுரம் ,உகான்டா

  நான் முன்பே பலமுறை கூறி உள்ளேன் படத்தின் இயக்குனர் பெயர் ஜான்சன்... தமிழ் திரைப்பட உலகில் கிறிஸ்துவ விஷ நரிகள் பணம் மிகவும் அதிகமாக புழங்குகிறது, இந்து மதத்தின் மீது சேறு தெளிக்கும் விதமாய் காட்சி அமைப்பது ஊக்குவிக்கிறது.

 • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

  முதலில், "பன்னிக்கறி பாய்", "மீன்கறி மோசஸ்" என்று திரைப்படங்கள், வசனங்கள் வரட்டும். பிறகு அமைதி காக்கலாம்.

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   தில் இருந்தால் அவனை தட்டி கேள் தேவையே இல்லாமல் மதக்கலவரம் ஏற்படுத்த முயற்சித்தால் யானையின் காலில் இடரப்படுவாய்.

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   உன் ஜான்சனுக்கு தைரியம் இருந்தால் நான் சொன்ன வசனங்களை வைத்து படமெடுக்க சொல். இல்லையேல் எங்கள் கையால் _____ வாங்குவான். ஜாக்கிரதை.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  நிரூபியுங்கள் பார்க்கலாம் ?

 • I love Bharatham - chennai,இந்தியா

  இதற்க்கான தண்டனை விரைவில் கிடைக்கும்.. தெய்வம் நின்று kollum

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   ஆமாம் இன்று காஞ்சிபுரத்தில் தெய்வம் தரிசிக்க நின்றவர்களை கொன்று விட்டது ... நல்ல தெய்வம்.

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   வருடா வருடம் ஹஜ் யாத்திரைக்கு செல்பவர்களில் எத்தனை பேர் இறந்து போகிறார்கள் என்று பார்க்கவும். நல்ல தெய்வம். இல்லையா?

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   தெய்வம் என்றால் ஒன்றுதான் அது இந்த தெய்வம் அந்த தெய்வம் என்ற பாகுபாடு எல்லாம் இல்லை எல்லா தெய்வங்களும் ஏழை பாழைகளை சாகடிக்கிறது ரவுடிகளுக்கு பரிவட்டம் கட்டுகிறது.

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   நல்ல பதில். எல்லா தெய்வங்களும் ஒன்று தான் என்று சொல்லும்போது, கடவுள் எதிர்ப்பு என்று சொல்லும் ஒருவன் எல்லா கடவுள்களையும் எதிர்க்காமல் எல்லா மதங்களையும் எதிர்க்காமல் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்தது ஏன்? எல்லா மதங்களையும் ஒரு சேர கண்டித்தல்லவா பேசியிருக்க வேண்டும்? எல்லா மதங்களையும் எதிர்த்தல்லவா அரசியல் நடத்தியிருக்க வேண்டும். அப்படி இல்லை, சொல்லியது ஒன்று செய்தது வேறொன்று என்பதால் வேஷதாரி என்றல்லவா ஆகிறது.

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   பெரும்பான்மை மக்களை முதலில் மூடத்தனத்தில் இருந்து மீட்க முயற்சி செய்து இருக்கிறார்கள். சிறுபான்மை மக்களிடமும் பகுத்தறிவு பிரச்சாரம் மேற்கொள்ள பட்டு கொண்டு இருக்கிறது. மூட தனத்தை வேரறுத்தால் அறிவொளி பிறக்கும் அன்பு நிலைக்கும் நாடு செழிக்கும்.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  அக்கிரகாரத்தில் பலர் முட்டை சாப்பிடுவார்கள். இதில் என்ன ப்ராமண வெறுப்பு இருக்கு? வெளிநாட்டில் வாழும் ப்ராமண பெண்கள் சிக்கன் பீப் பர்கர் சாப்பிடுவார்கள். வங்காள மற்றும் டெல்லியில் மீன் கூட சாப்பிடுவார்கள்.

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   இவைகளை சாப்பிடுபவர்களை பற்றி யாருக்கும் எந்த கவலையுமில்லை. ஆனால் இன்றைக்கும் நீங்கள் சொன்னவைகளை சாப்பிடாதோர் எத்தனையோ பேர் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களை கொச்சைப்படுத்துவானேன்? ஆட்டை தின்ற அப்துல்லா, மாட்டை சுவைத்த மோசஸ் என்று கூட வசனங்கள் வைக்கலாமே. தைரியமுள்ளதா இவர்களுக்கு?

  • சொடலை for ஜனாதிபதி - கொல்டிபுரம் ,உகான்டா

   அமெரிக்காவில் பல முஸ்லீம் பன்றி இறைச்சி சாப்பிடுகிறர்கள்

  • சந்தோஷ் - ,

   .. சொல்லு..

 • pavi - chennai,இந்தியா

  இது வன்மையாக கண்டிக்க தக்கது

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  "ஆப் பாயில் சாப்பிட்ட அக்ராஹாரத்து மாமி தன் காதலை வெளிப்படுத்துவது" போல, இதில் எங்கே பிராமணர்களை இழிவு படுத்தும் விதமாக இருக்கிறது.ஆப் பாயில் காய் கறிகளுக்கு,சாதம் மற்றும உணவு பொருட்களுக்கு கூட பொருந்தும். இது ஒரு வீண்டா விவாதம்.தேவையற்றது.

  • Srinath Babu KSD - Madurai,இந்தியா

   ஆப் பாயில் என்றாலே அது முட்டை தான் என்று நடைமுறையில் உள்ளது. தயவு செய்து யாருக்கும் இந்த வயதில் பல்லக்கு தூக்கவேணாம். பரிசுத்த ஆவி இட்லியை வேகவைக்குமான்னு வசனம் வைத்தால் சும்மா இருப்பீரோ

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   பாதிரிகளின் லீலைகள் குறித்து வெளிவந்த Sins திரைப்படத்தை எதிர்த்து போராடியவர்களா சப்பைக்கட்டு கட்டி இதற்கு வக்காலத்து வாங்குவது?

  • சொடலை for ஜனாதிபதி - கொல்டிபுரம் ,உகான்டா

   டாவின்சி கோட் பட தடைக்காக முட்டிபோட்டு ஜபம் செய்தது மறந்துபோச்சா?

  • Thamilanban - Shivamogga,இந்தியா

   @ A.ஜார்ஜ் அல்போன்ஸ்// உங்களுக்கு வயதாகியும் புத்தி இல்லை என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. இந்தப்படத்தின் இயக்குனர் கிறிஸ்தவர். உங்க சர்ச்சுல நடக்குற அக்கிரமங்களை அவர் படமாக எடுக்கலாமே ஏன் சம்பந்தம் இல்லாமல் பிராமணர்களை அசிங்கப்படுத்தவேண்டும். இந்துக்களுக்கு தொடர்புள்ளவர்களை அசிங்கப்படுத்தும் உங்க அட்டுழியங்களுக்கு அளவே இல்லை.

  • santhosh - ,

   ஆமாங்க அப்பம் தின்ன ஏசு நாதர் ஆய் போகும் போது னு lyrics வச்சிருந்தா பொருத்தமா இருந்திருக்கும்

  • dinesh - Rasipuram,இந்தியா

   திரு ஜார்ஜ் அல்ப..போனஸ்...எண்ணில் அடங்க தூய வார்த்தைகள் என்னிடம் கைவசம் உள்ளது...உங்கள் அலைபேசி நம்பர் ஐ இங்கு பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்....

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   ஹாப் பாயில் என்றால் என்ன என்று எப்படி என்று சரியாக சொல்கிறார்கள் பாருங்கள் .

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

   அறிவிலிகளின் கருத்துக்கள் மனதை புண்பட செய்கிறது. an

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

   யாரை சொல்கிறீர்கள் அறிவிலிகள் என்று? படத்தை எடுத்த ஜான்சன் வகையறாக்களையா?

 • Waajid Ma - Chennai,இந்தியா

  மனிதனாக வாழுங்கள். மற்றவர்களையும் வாழ விடுங்கள். ஜாதி மத இன துவேஷங்களை விட்டு விடுங்கள். வாழ்வதோ ஒரு முறை வாழுங்கள் மனிதனாக

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   அப்போது, எங்கேயோ எவனோ வரைந்த ஒரு கார்ட்டூனுக்காக சென்னையில் ஆர்பாட்டம் நடத்துவதும், ஒரு புத்தகத்திற்காக பாத்வா விதிப்பதும், புத்தகத்தை தடைசெய்வதும் சரிதானா? ஒரு முதல்வரை அவர்கள் கடவுளாக வரைந்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடியது முறைதானா? அறிவுரை என்பது எல்லோருக்கும் பொதுவாக இருக்கவேண்டுமல்லவா? ஒரு சாரார் மட்டும், என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் எப்போதும் அமைதி காக்கவேண்டும் என்பது முறையல்லவே?

  • சொடலை for ஜனாதிபதி - கொல்டிபுரம் ,உகான்டா

   முகமது நபியை உருவமாக வரைந்ததற்கு தினமலர் மீது படையெடுத்தது எல்லாம் மறந்து போச்சா ?

  • Amreen - Utah,யூ.எஸ்.ஏ

   அவனுக்கு ஒரு நீதி. மற்றவனுக்கு ஒரு நீதி

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   முகமது நபியை வரைவது சாத்தியமற்றது. ஆனால் நடராஜரை நிர்வாணமாக கூட வரையலாம் அதற்கு சாஸ்திரத்திலே அனுமதியே உள்ளது இதுதான் வித்யாசம்.

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   ஆனால் இயேசுவை வரைவது சாத்தியம் தானே. அவர் கடவுளை அவர் நிர்வாணமாக வரைந்து வைத்து படமெடுக்கலாமே. படத்தில் அந்த காட்சிகளையும் வைக்கலாமே. யார் வேண்டாமென்றது?

 • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

  இதே ஒரு தேவரை குறித்தோ, ஒரு முதலியார் குறித்தோ அல்லது ஒரு இமாமை கேலி செய்தோ, ஒரு பாதிரியை கேலி செய்தோ இவனை போன்ற தொடைநடுங்கிகளால் படமெடுக்க முடியாது. அப்படி படமெடுத்தால் அந்த நாளே அவனுக்கு இறுதிநாளாக இருக்கும். கோஷைகளுக்கு வெட்கமேது?

  • Mk cbe - covai,இந்தியா

   வாஞ்சிநாதனும், பாரதியாரும் பிராம்மணர்கள் தன என்பதை அவர்கள் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை. எல்லாவற்றிற்கும் ஊர் எல்லை உண்டு. நான் பிராம்மண அல்ல. இருப்பினும் இதை நான் எழுத ஒரு உண்மை காரணம் கடந்த அறுபது வருடங்களாக அந்த ஒரு சமுகத்தை பற்றி மட்டுமே கேலி பேசுவதுதான்.

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   பயம். பிராமணன் கூடவே பிறந்தது தான் பிராமணன் என்று சொல்ல கூட பயம். தான் வாழ யாரையும் காட்டிக்கொடுப்பவர்களை என்றுமே சமூகம் மதியாது.

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   ஒரு ஜாதிக்கெதிராக, ஒரு மதத்திற்கெதிராக மட்டும் ஓலமிட்டு, மற்ற ஜாதிகளுக்கெதிராக, மற்ற மதங்களுக்கெதிராக வாயை பொத்திக்கொண்டு இருந்ததற்கு காரணமும் பயம் தானே. கடவுள் இல்லை என்று சொல்பவன் மற்ற மதங்களுக்கெதிராக ஒரு வார்த்தை கூட பேசாதது அவர்கள் பயத்தை காட்டுகிறதே. உலகம் போற்றும் ஸ்ரீ ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டவர்கள் ஜீசஸ் படத்திற்கு அப்படி செய்யாததற்கு உயிர் மேல் இருக்கும் பயம் தானே காரணம். தாலியறுப்பு போராட்டம் நடத்திய தொடைநடுங்கிகளால் சிலுவை அறுப்பு போராட்டம், குல்லா களைதல் போராட்டம் என்று நடத்தமுடியாததற்கு காரணம் உயிர் மேல் இருக்கும் பயம் தானே. அத்தனை பயம் இருப்பவர்கள் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு இருப்பது தானே நலம்.

 • R.Kalyanaraman - Chennai,இந்தியா

  நல்ல நல்ல படங்கள் அந்த காலத்தில் எடுத்தார்கள். இபோது அயோக்கியத்தனமாக படம் எடுக்கிறார்கள். காசுக்காக நடிகர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள் . சினிமா தான் நாட்டில் உள்ள மக்களை கெடுக்கிறது.

 • Girija - Chennai,இந்தியா

  பன்னி கறி சாப்பிடுவதாக ஒரு மதத்தினரை பற்றி படம் எடுக்கட்டும் பார்க்கலாம்? இவன் ப்ராமண சமூகத்திற்கு வாய்த்த இன்னொரு கோடாலி காம்பு, ஏற்கனவே இவன் பேசும் வசனம் ஆபாசம் இவன் படங்களை புறக்கணிக்கவேண்டும். ஆனானப்பட்ட வடிவேலுவே இப்ப டம்மி பீஸ் ஆகா இருக்கும் போது இவன் எந்த மூலைக்கு?. பிராமணர்களை பழித்த டூப்ளிகேட் கலைவாணர் ஏற்கனவே காணாமல் போயாச்சு.

  • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

   Santhanam வேற இனம், எதுகை மோனை என்று வசனம் எழுதி மலிவு வியாபாரம் செய்பவர்கள்.

 • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

  இந்த சாக்கடையவும் படம் எடுத்த மத்த சாக்கடைங்களாவும் நல்லா லாடங்கட்டனும்

 • krishna - chennai,இந்தியா

  இந்த ஈன செயலை தான் கோடிகளில் குவிக்க கட்டுமரம் செய்த சாதனை.மூளை கெட்ட நம் மக்களுமொன்றும் யோஜிக்காமல் செத்த பாம்பை அடிப்பது போல இந்த செயலில் ஈடுபடுகிறார்கள்.இப்படி சொல்லி சொல்லி நம்மை முடிந்தவரை திராவிடம் என பேசி கொள்ளை அடித்ததுதான் சாதனை.எனக்கு தெரிந்து மற்றவர்களை காட்டிலும் ப்ராஹ்மண நண்பர்கள் எவ்வளவு நல்லவர்கள்.எனக்கு அதிகம் உள்ளது ப்ராஹ்மண நண்பர்கள்தான்.அவர்களிடம் இருந்து எவ்வளவோ நல்ல விஷயங்களை நான் கேட்டு பயன் ADAINDHULLEN அடைந்துள்ளேன்.

 • thiru - Chennai,இந்தியா

  ஏப்ரல் மாதமே வரவேண்டிய படம்.. சந்தானம் மார்க்கெட் சரிந்ததன் காரணமாக படம் விலை போகவில்லை.. அதனால் தான் இந்த நெகடிவ் பப்லிசிட்டி

  • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

   இவனுங்களே கூட தடை செய்ய சொல்லி கேசு போடுவானுங்க, அப்போதான் பப்லிசிட்டி கிடைக்கும்.

 • kothandram - paramakudi,இந்தியா

  எங்கள் சமூகத்தை இழிவுப்படுத்தாதீர்கள்.

 • Varaghamurthy Ck - Chennai,இந்தியா

  எவனோ பணம் கொடுக்கிறான், அவன் சொல்ற படி இந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் , தன்னுடைய மானம், மூளையை பணத்திற்காக இழக்க துடிப்பவர்கள் , நாட்டையும் கூட காட்டி கொடுப்பார்கள் போலும்.

 • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

  இவனுங்க பிழைப்பே ஒரு சமுதாயத்தினரை வைத்துதான்.இந்த அசிங்கம் தமிழகத்தில் மட்டும்தான். இதில் இவனுங்க மதச்சார்பற்றவர்கள். ஜாதி மதம் வித்தியாசம் பாராட்டாதவர்களாம். வெட்கம்.

  • Amreen - Utah,யூ.எஸ்.ஏ

   இந்த மானம் கேட்ட பிழைப்பு பிழைக்க ஒரு கயிறில் தொங்கலாம். ஒரு நாகரீக படித்த சமுதாயம் தெருவில் கலவரம் செய்ய வில்லையானால் அந்த சமுதாயம் பற்றி என்ன வேண்டுமானாலும் படம் எடுக்கலாமா? தன்னுடைய சொந்த சாதியை பற்றி எடுக்க வேண்டியதுதானே?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement