Advertisement

நேர்கொண்ட பார்வை-க்கு யு/ஏ சான்று

‛விஸ்வாசம்' வெற்றிக்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியாகும் படம் ‛நேர்கொண்ட பார்வை'. வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பிங்க் ஹிந்தி ரீ-மேக்கான இதை, வினோத் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். ஆக.,ம் தேதி வெளியாகும் இப்படம் தணிக்கை சென்றது. படத்தை பார்த்த அதிகாரிகள் யு/ஏ சான்று வழங்கி உள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement