Advertisement

முத்தக்காட்சியால் ‛நோ' சொன்னாரா சாய் பல்லவி

தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகன் விஜய் தேவரகொண்டா. நடிகை ராஷ்மிகாவுடன் இவர் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள டியர் காம்ரேட் படம் ஜூலை 26ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் வெளியான டிரைலரில் ராஷ்மிகா உடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்திருந்தார்.

இப்படத்தில் முதலில் நாயகியாக சாய் பல்லவி தான் நடிக்க இருந்தார். ஆனால் அவர் விலகவே, ராஷ்மிகா நடித்தார். சாய்பல்லவி நடிக்க மறுத்ததன் காரணம் வெளியாகி உள்ளது. டியர் காம்ரேட் கதை பிடித்திருந்தாலும், விஜய் தேவரகொண்டா உடன் லிப் லாக் முத்தக்காட்சி இருந்ததால் மறுத்துவிட்டாராம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement