Advertisement

விவேக்கின் தாயார் காலமானார்

நடிகர் விவேக்கின் தாயார் காலமானார். தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் விவேக். சமீபகாலமாக குணசித்ர மற்றும் ஹீரோவா வேடங்களிலும் நடித்து வருகிறார். இவரது தாயார் மணியம்மாள். 86 வயதான இவர், இன்று(ஜூலை 17) அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமானார். அவரின் உடல் நாளை(ஜூலை 18) காலை சொந்த ஊரான சங்கரன்கோயில், பெருங்கோட்டூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஆழ்ந்த அனுதாபங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தாயின் இழப்பு வருத்தம் அளிப்பதுதான். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக

  • narayanan iyer - chennai,இந்தியா

    அம்மா என்றால் சும்மா இல்லை . வருந்துகிறேன் .

  • Jaya Ram - madurai,இந்தியா

    வருந்துகிறேன் தாயாரை இழந்து வாடும் நண்பர் விவேக்கின் மனம் ஆறுதல் அடையட்டும்

  • LAX - Trichy,இந்தியா

    ஆழ்ந்த இரங்கல்கள்.. RIP..

  • Raja Rajaun -

    RIP

  • Jeya Veera Pandian - madurai,இந்தியா

    RIP

  • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    ஆழ்ந்த வருத்தங்கள் விவேக்கிற்கும் அவரது குடும்பத்தினருக்கும்

  • periasamy - Doha,கத்தார்

    சகோதரர் விவேக் அவர்களின் தயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்

  • Govind -

    Rest in Peace and may God bless the aathma and give strength to the family and relatives.

  • ருத்ரா - ,

    ஈடு செய்ய முடியாத பிரிவு தாயின் இடம். வேதனை.

  • Vasudevan Srinivasan - Chennai,இந்தியா

    தாயாரின் மரணத்தினால் கடும் துயரில் இருக்கும் திரு. விவேக் அவர்களுக்கு இறைவன் மனவலிமையை தரட்டும்..

  • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

    ஆழ்ந்த இரங்கல்கள் ...

  • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

    RIP

  • Naga - Muscat,ஓமன்

    எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

  • chails ahamad - doha,கத்தார்

    சகோதரர் விவேக் அவர்களது தாயாரின் ஆன்மா அமைதியடையவும், தாயாரின் மறைவால் துயருற்றிருக்கும் சகோதரர் விவேக் அவர்களுக்கும், அவரது குடும்பத்தார்களுக்கும் மனதில் அமைதியை தந்தருளவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement