Advertisement

த்ரிஷாவின் கர்ஜனை!

கவர்ச்சி பொம்மையாகவே வலம் வந்த த்ரிஷா, இப்போது, ரொம்பவே மாறி விட்டார். அதுவும், 96 படத்துக்கு கிடைத்த பிரமாண்ட வெற்றி, அவரது திரையுலக பயணத்தையே புரட்டி போட்டு
விட்டது.




ஹீரோவுடன் டூயட் பாடும் வேடங்களை முற்றிலும் புறக்கணித்து விட்டார். 'நடிப்பதற்கு நல்லதாக, நான்கு காட்சிகள் இருந்தாலும் போதும்; உடனே, கால்ஷீட் தருகிறேன்' என்கிறாராம், அவர்.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, படப்பிடிப்பில் இருந்த, கர்ஜனை, அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளதாக, தகவல் கசிந்துள்ளது.




இதில், த்ரிஷாவுக்கு, ஆக் ஷன் வேடமாம். 'த்ரிஷாவின் வெற்றிகரமான திரைப்பயணத்தில், கர்ஜனை முக்கிய இடம் பிடிக்கும்' என்கிறது, படக்குழு. த்ரிஷாவும், இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement