Advertisement

அந்த காட்சியில் நடித்தது எப்படி?: கியாரா அத்வானி

தோனி வாழ்க்கை படத்தின் மூலம் அறிமுகமானவர் கியாரா அத்வானி. பாலிவுட்டின் லேட்டஸ்டான துணிச்சல் நடிகை. தற்போது காஞ்சனா இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தப் படத்தை கரண் ஜோஹர், ஜோகா அக்தர், அனுராக் காஷ்யப், திபாகர் பானர்ஜி ஆகிய 4 இயக்குநர்கள் இயக்கியிருந்தனர்.

இந்த காட்சியில் நடித்தது குறித்து தற்போது விளக்கம் அறித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது : அந்தக் காட்சியில் நடிப்பதற்கு முன்பாக மிகவும் தயங்கினேன். அது குறித்து கூகுளில் தேடினேன். அதுதொடர்பான காட்சிகளை பார்த்து தான் நடித்தேன். கரண் ஜோஹர் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

அந்தக் காட்சி தவிர்க்க இயலாததாக இருந்தது. படமாக்கப்படும் போது மிகக் குறைந்த ஆட்களே பணிபுரிவார்கள் என்பதை இயக்குநர் என்னிடம் உறுதியளித்தார். நான் நகைப்புக்குரியவராக வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அந்தக் காட்சியில் எனது கண்ணசைவு கூட சரியாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார் என்கிறார் கியாரா அத்வானி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

    இதுவரை ஆண்கள் மட்டும்தான் என நினைத்திருந்தேன். பெண்களுமா? எப்போலிருந்து? அப்படீன்னா கற்பு கிற்ப்பு னு பேசுறதெல்லாம் சும்மா தானே?

  • S Ramkumar - Tiruvarur,இந்தியா

    தவிர்க்க முடியாத காட்சி என்று சொல்லி எப்படி வேணும்னாலும் நடிக்க சம்மதம் சொல்லிவிடுவார்கள். பின்பு மீ டு என்று பரபரப்பு kilappuvaargal.

  • MATHIYALAGAN - Chennimalai,இந்தியா

    நாட்டிற்கு மிகப்பெரிய சேவையை அளித்துள்ளார் எங்கள் தியாக தலைவி அமலா மில்க் ...........

  • Iniyavan - Chennai,இந்தியா

    ஹாஹாஹா... நானும் எத்தனையோ படங்கள் இதுவரை பார்த்திருக்கேன்... இப்படிப்பட்ட காட்சி ஒரு படத்திலும் இல்லை... இது தவிர்க்க முடியாத காட்சி என்பது ஏற்க முடியாது... வரும் பணத்தை தவிர்க்க முடியாமல் செய்திருக்கிறீர்கள் என்பதே உண்மை.

    • MATHIYALAGAN - Chennimalai,இந்தியா

      எவ்வளவு பெரிய தியாக உள்ளத்தோடு நாட்டிற்கு பெரும் சேவை செய்துள்ளார் அவரை தவறாக பேசும் நீங்கள்தான் சமூகவிரோதி நம்பர் 1

  • nicolethomson - bengalooru,இந்தியா

    இதற்க்கு பயிற்சி எடுத்தாராம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement