Advertisement

69 வயது இளைஞனான ரஜினி

தன் 69 வயதிலும் இள வயது நடிகையருடன் 'ரொமான்ஸ்' செய்து நடனமாடி வருபவர் ரஜினி. அதோடு வயதை காரணம் காட்டி சண்டை காட்சிகளில் அதிகமாக 'டூப்'பை பயன்படுத்தவும் அனுமதிப்பதில்லை. சில ஆபத்தான காட்சிகளில் 'டூப் பயன்படுத்தலாம்...' என்று இயக்குனர்கள் கூறினாலும், ஏற்பதில்லை. 'நான் சண்டை செய்வதாக நம்பித்தான் ரசிகர்கள் ரசிக்கின்றனர். அதனால், 'டூப்'பை பயன்படுத்தி அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. 69 வயது ஆனாலும் இப்பவும் நான் இளைஞனாக தான் உணர்கிறேன். அதனால் வயதை காரணம் காட்டி என்னை குறைத்து மதிப்பிடுவதை விரும்பவில்லை...' என்கிறார் ரஜினி.

சினிமா பொன்னையா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Karun Muruga - banglore,இந்தியா

    சரிங்க டுபாக்கூர் , அப்படியே கிழிச்சார் , இவரு டூப்பு போட்டதே இல்ல உலகமாக நடிப்புடா சாமியோவ் (கவுண்டமணி) பொழப்பு இல்லாத பசங்க இவன நம்பி தமிழ் நாட்டுல ஏமாத்துறாங்க வாழ்க தமிழ் ரஜினி குஞ்சுகள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement