Advertisement

ஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா

திருமணத்திற்கு பின், பல நடிகையரின் மார்க்கெட் சரிந்து விடும். ஆனால், சமந்தாவோ திருமணத்திற்கு பிறகும் 'பிசி'யாக நடித்து வருகிறார். அதோடு, இதுவரை இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தவர், மாமனாரான நாகார்ஜுனாவுடன் மன்மதடு - 2 என்ற தெலுங்கு படத்தில் நடிக்க மூன்று கோடி ரூபாய் வாங்கியுள்ளார். திருமணத்திற்கு பின் அக்கா அண்ணியாக நடித்து வரும் நடிகையர், இதை கேள்விப்பட்டதிலிருந்து ஆச்சர்யத்தில் உறைந்து போயுள்ளனர்.

— எலீசா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement