Advertisement

அசைவத்துக்கு மாறும் கீர்த்தி சுரேஷ்

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் கோடு போட்டு நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், பின், மெல்ல மெல்ல பட்டும் படாமலும் கவர்ச்சி கொடியேற்றினார். இப்போது பாலிவுட்டிற்கு சென்றுள்ள அவரை, முதல் படத்திலேயே அசைவ நடிகையாக்கி விட்டனர். பாலிவுட் நடிகையருக்கு ஈடுகொடுக்க, தன் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ள கீர்த்தி சுரேஷ், 'இந்தியில், வெற்றி பெற்ற பின், மீண்டும் தமிழ் சினிமாவை கவர்ச்சி சுனாமியாக தாக்குவேன்...' என, கூறி வருகிறார்.

— எலீசா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement