Advertisement

'காக்கா' பிடிக்கும் நயன்தாரா

முப்பத்தைந்து வயதாகிவிட்ட நயன்தாராவுக்கு சிவகார்த்திகேயன் போன்ற இளவட்ட நடிகர்களுடன் நடிக்கும் போது அவர் முகத்தில் முதிர்ச்சி சற்று அதிகமாகவே தெரிகிறது. அதனால் 'குளோசப்' காட்சிகளில் முகத்தை படமாக்கும்போது தன்னை இளமையாக காண்பிக்குமாறு ஒளிப்பதிவாளர்களை கேட்டுக் கொள்கிறார். தான் சொல்வது போன்று இளமையாக தன்னை கேமராவில் காண்பித்தால் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கும் நயன்தாரா, கேமராமேனுக்கு, தன் சார்பில் விலையுயர்ந்த பரிசு பொருளை கொடுத்து அவர்களை திக்குமுக்காட வைக்கிறார்.

— சினிமா பொன்னையா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement