Advertisement

பிக் பாஸ் கேம் அல்ல வாழ்க்கை: கமல்

விஜய் டி.வியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான அரங்கம் அமைக்கும் பணியும், போட்டியாளர்கள் தேர்வும் நடந்து வருகிறது. 3வது முறையாக கமல் பிக் பாசாக இருந்து நிகழ்ச்சியை நடத்துகிறார். கமல் தற்போது தீவிர அரசியலில் இருப்பதால் அவரது தொகுப்பில் அனல் பறக்கும் என்று தெரிகிறது. தற்போது நிகழ்ச்சியின் புரமோசன் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதில் கமல் கூறியிருப்பதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகிறீர்கள். அதில் தெரிவது பங்கேற்பவர்களின் முகம் மட்டுமல்ல நம் ஒவ்வொருவரின் முகம். இந்த முறை 15 பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். 60 கேமரா கொண்டு படமாக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி வெறும் கேம் அல்ல. அது நம் வாழ்க்கை. என்று கூறியிருக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

 • M.P.Murugaiah - chennai,இந்தியா

  looks like this guy is an agent of ISIS, his religion is only money. the Hindu community should not encourage any of his activities.

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  Athu yenkal vaazhkkai illa unathu vaazhkkai pala penkaludan ore idathil paduthu kulithu unpathu unathu style

 • venkat Iyer - nagai,இந்தியா

  Kamal last time in bigboss are reflecting the Public.This time he got bad name in Hindu Religious Communities.This big boss season,he will be face lot of problems.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  நூறு காமெராவை வைத்து கட்டில், மெத்தை எல்லாம் ஏற்பாடு செய்து ஆணையும், பெண்ணையும் படுக்க வைப்பது வாழ்க்கையையல்லடா அது வேறு விதமான "தொழில்". ஆனால் கோட், சூட்டோட நாகரீகமாக நடக்கிறது தொழில். விஜய்காந்த் செய்தது போன்று செய்ய வேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால், தினமலரின் கெளரவம் கருதி உள்ளுக்குள் விழுங்கிக் கொள்கிறேன்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  தனக்கு எல்லாம் தெரியும் என்று செயல்பட்டதால் வந்த வினை. மற்றவர்கள் இயக்க படத்தில் ஒழுங்காக நடித்திக்கொண்டு இருந்திருக்கலாம். ஆசை, பேராசை யாரை விட்டது? கேவலமான மனிதராக மக்கள் மனத்தில் இப்போது. மதம் மாறியது, ஹிந்து மதத்தை கேவலமாக பேசுவது, பெண் பித்தர், தலை கணம், மற்றவர்களை மதியாமை, ஒருவருடன் வாழ்க்கை நடத்த தெரியாத மனிதர், வயதுக்கேற்ற பேச்சு இல்லாதது, கீழ்த்தரமான எண்ணங்கள். என்று இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இப்போது IS க்கு அடிமை ஆகிவிட்டார்.

 • boodham -

  yenna pa sola vara...

 • கண்ணோட்டம் -

  கமல் என்கிற நடிகரின் தீவீர ரசிகனாக இருந்தவன். சினிமாவில் தொடர் தோல்விகளால் வாய்ப்பு குறைந்து விட்டதால் அரசியலில் நுழைந்து பிழைப்பு நடத்த நினைத்தது கேவலம். ஒரு மதத்தினுடைய தீவிரவாதத்தால் உலகமே இன்று பாதித்துக் கிடக்கையில் அதைக் கண்டிக்க திராணி இல்லாத, மனதிலே நியாய உணர்வில்லாத யாருடைய கைக்கூலியாகவோ மாறி ஓட்டுக்காக என்றோ கோட்ஸே காந்தியை சுட்டதை இன்று பேசி அரசியல் நடத்த நினைப்பது கேவலத்திலும் கேவலம்.

 • Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இவருடைய வாழ்க்கை எப்படி என்று எல்லோருக்கும் தெரியும் பணத்திற்காக தமிழ் நாட்டை சீரழித்த சீமான் 110 கோடி வருமானம் அல்லவா அதனால் தான் TRP க்காக தேர்தலில் இந்துக்களை பழித்துப் பேசிய சுயநலவாதி

 • போண்டி -

  யோவ் போயி உன் வேலைய, அதாவது இந்து எதிர்ப்பு மற்றும் கிறிஸ்தவ மதம் பரப்பு வேலைய நல்லா பாரு போ. உன் மூஞ்சியை எந்த இந்துவும் பார்க்க விரும்ப மாட்டான். அந்த producer போண்டியாதான் போவான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement