Advertisement

வருத்தமும்... மாற்று களமும்...

அரிவாள் இயக்குநரின் பேவரைட் நடிகர் அவர். ஐந்தாறு படங்களில் நடித்தவிட்டார். கர்ஜிக்கும் மிருகம் படத்தின் நான்காம் பாகம் கதையை தயார் செய்து நடிகரிடம் சொல்ல போனாராம் இயக்குநர். நடிகரோ, தற்போது அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்கிறேன், இப்போது முடியாது என்று கூறி திருப்பி அனுப்பி விட்டாராம். மேலும் முதல்பாகம் மட்டும் தான் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் தந்தது. அடுத்தடுத்த பாகங்கள் பெரிய வெற்றி பெறவில்லை என கூறியிருக்கிறார். "எத்தனை லயன் வந்தாலும் அனைத்திலும் நான்தான் நடிப்பேன்"னு சொன்னவர் இப்போது இப்படி மாற்றிச் சொன்னதில் இயக்குநருக்கு வருத்தம். இதனால் தனி ஒரு நாயகனாக வெற்றி பெற்ற நடிகருடன் இணைந்து ஒரு படத்தை எடுத்து வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Vasudevan Srinivasan - Chennai,இந்தியா

    மரியாதை மற்றும் நாகரீகம் கருதி நேரடியாக முகத்தில் அடித்தாற்போல் சொல்லாமல் பாலீஷாக சொல்லியிருக்கிறார் திரு. சூர்யா அவர்கள் இதில் வருத்தப்பட ஒன்றுமில்லையே..

  • pradeep -

    சிங்கம் சூர்யா ஹரி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement