Advertisement

அல்லுஅர்ஜூன், ராணா படங்களில் தபு!

விக்ரம் நடித்த டேவிட் படத்திற்கு பிறகு தமிழில் நடிக்கவில்லை தபு. ஆனால் அவர் ஹிந்தி, தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதில் தெலுங்கில் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
அந்தவகையில், ராணா-சாய்பல்லவி நடிக்கும் படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கல்லூரி புரொபசர் வேடத்தில் நடிக்கிறார். அதையடுத்து திரி விக்ரம் இயக்கத்தில் அல்லுஅர்ஜூன் நடிக்கும் ஏஏ19 படத்தில் அம்மா வேடத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களிலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்கிறார் தபு.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement