Advertisement

யப் டிவியில் - இந்தியன் டி-20 லீக்

புதுடில்லி : பிரபல இணையதள டிவியான யப், இந்தாண்டும் இந்தியன் டி-20 லீக் போட்டிக்கான டிஜிட்டல் உரிமையையும் பெற்றுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய இணையதள டிவியான யப், பல்வேறு பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் நேரலையாக வழங்கி வருகிறது.

இந்நிலையில், 12வது இந்தியன் டி-20 லீக் போட்டிகள் கடந்த மார்ச் 23ம் தேதி துவங்கியது. கடந்த ஆண்டும் டிஜிட்டல் பார்ட்னர் உரிமம் பெற்ற யப் டிவிக்கு, இந்தாண்டும் டிஜிட்டல் உரிமம் கிடைத்திருக்கிறது.

இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் யப் டிவியில் கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் காணலாம். தென்-கிழக்கு ஆசிய நாடுகள் மட்டுமின்றி ஐரோப்பா, ஆஸ்திரேலியாவிலும் இந்தியன் டி-20 லீக் போட்டியை காணலாம்.

கடந்த மார்ச் 23ம் தேதி துவங்கிய, இந்தியன் டி-20 லீக் போட்டிகளில், சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, டில்லி, ராஜஸ்தான், கோல்கட்டா மற்றும் பஞ்சாப் என 8 அணிகளாக மொத்தம் 60 போட்டிகள் நடைபெறுகின்றன.

உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தியன் டி-20 லீக் போட்டியை காண முடியவில்லையே என ஏங்குபவர்களுக்கு நிச்சயம் இது கொண்டாட்டமான விஷயம் தான்.

மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியில் பார்க்கவும்...

https://www.yupptv.com/cricket/ipl-2019/live-streaming

https://www.yupptv.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement