Advertisement

பிரிமியர் லீக் போட்டியை காண வந்த ரஜினிகாந்த்

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளது. முதல்நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-பெங்களூரு அணிகளுக்கிடையே நடைபெற்றது.
இந்த போட்டியை கண்டுகளிக்க ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சேப்பாக்கம் மைதானத்திற்குள் வந்தார். அவரது வருகை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைய பலத்த ஆரவாரம் செய்தார்கள். பலர், தலைவா... தலைவா என்று குரல் கொடுத்தபடி ஆர்ப்பரித்தனர். ரஜினியின் வருகையால் சேப்பாக்கம் மைதானம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Kumar -

    😂😂😂😂 👌👌👌

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement