Advertisement

நயன்தாரா பற்றி ராதாரவி சர்ச்சை பேச்சு

மீடூ சர்ச்சையில் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த விவ காரம் விஸ்வரூபமெடுத்தது. குறிப்பாக, டப்பிங் யூனியன் தலைவரான நடிகர் ராதாரவி அவர் சந்தா கட்ட வில்லை என்று அவரை யூனியனில் இருந்தே நீக்கினார். அதையடுத்து சின்மயி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதையடுத்து அவரது நீக்கம் தடை செய்யப்பட்டது.
இப்படியான நிலையில், நேற்று இரவு சென்னையில் நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர்காலம் படத்தின் பிரஸ்மீட் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் கடவுள் வேடத்தில் கே.ஆர்.விஜயாதான் நடிப்பார். ஆனால் இன்றைக்கு யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றாகி விட்டது.
பார்த்தவுடன் கும்பிடுவது போல இருப்பவர்களும், பார்த்ததும் கூப்பிடுபவர்கள் போல் உள்ளவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கிறார்கள். காரணம் ரசிகர்கள் யார் நடித்தாலும் ரசிக்கத் தொடங்கி விட்டார்கள் என்று ராதாரவி பேசினார்.
ஆனால் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவியதை அடுத்து, ராதாரவியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது. குறிப்பாக, பாடகி சின்மயி, ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலை தளத்தில் பதிவிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (39)

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  வாய் கொழுப்பு சேலையில் வடியுது என்பார்கள் /இவனுக்கு ரொம்பவே வடியுது . இவன் முதலில் திமுகவில் சேர்ந்த நேரம் ..அப்போது இவர் ஜெயலலிதாவை பேசாத பேச்சா?அப்பபோதெல்லஆம் திமுகவுக்கு தெரியவில்லையா? பெண்னின் பெருமை பற்றி ...குருவி இருக்க பநம் பழம் விழுந்தது போல ...நீக்குவதற்கு வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார்கள் .திரையில் நடித்த ஒருவர் திரையில் நடிக்கிற இன்னொருவரை மதிக்க தெரியாத இவரெல்லாம் ..ஒரு மனிதர் .

 • Roopa Malikasd - Trichy,இந்தியா

  Radha Ravi சொன்னதில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை

 • balaji - chennai,இந்தியா

 • J sundarrajan - Coimbatore,இந்தியா

  மார்க்கெட் போனவனெல்லாம் இப்படி ஏதாவது உளறிக்கிட்ருந்தா தான் ந்யுஸ்ல இருக்கமுடியும்.

 • Shroog - Mumbai ,இந்தியா

  நயன்தாரா சீதையாக நடிக்க இருந்த நேரம், பிரபுதேவாவை விட்டு பிரிந்த நேரம். அதற்க்கு முன் சிம்புவுடன் இருந்து விட்டு, அதன் பின் பிரபுதேவாவிடம் இருந்து விட்டு பிரிந்த நேரம். அந்த சமயத்தில் சீதை வேடத்திற்கு நயன்தாரா தகுதி இல்லாதவர் போன்று தான் நடித்தார். ஏனென்றால் சீதை கற்புடைய பெண்மணி. ஆனால், நயன்தாரா அவரது நடிப்பால் கவர்ந்து விட்டார். சினிமாவில் நடிப்பது வேறு, அவர்களது குணம் வேறு. சினிமாவில் சூப்பர் ஸ்டார் , எல்லா சொத்தையும் தானமாக வழங்குறார். தனது சொந்த வாழ்க்கையில் அரசு கட்டிடத்தை கூட குறைந்த வாடகைக்கு வாங்கி தொழில் நடத்தி சம்பாதிப்பார். நம்பியார் போன்ற வில்லன்களை எடுத்து கொண்டால், படங்களில் மோசமாக தெரிவார். ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் நல்ல மனிதர். அது போல் தான் நடிகைகளும் படத்தில் ரொம்ப நல்ல பெண்ணாக இருப்பார். சினிமா வேறு வாழ்க்கை வேறு. நயன்தாரா நல்ல பெண்மணியும் இல்லை (பிரபுதேவா குடும்பத்தை அழிக்க நினைத்ததால்) ராதாரவி சொல்வது போல் நயன்தாரா மட்டும் கெட்டவள் இல்லை. இதே இடத்தில் ராதிகாவை கூட சேர்த்து இருக்கலாம்.

  • Ravichandran Selliah - Nesna,நார்வே

   உண்மையான கருத்து...

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  நாக்குல சனி இந்த புண்ணாக்குக்கு..

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  இவன அடிச்சி வெரட்டுங்கய்யா.

 • Stube -

  Some best comments are said by Legend Radha Ravi. Truth has to be accepted . Whatever he said , might be hurting , disgusting or whatever .At the end , its damn true. He is right in the case of me too and now too .

 • Oru Indiyan - Chennai,இந்தியா

 • Sitaraman Munisamy - SALEM,இந்தியா

 • Pandi - Katumandu,நேபாளம்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

 • Raju - jersi,யூ.எஸ்.ஏ

  ராதா ரவி சாக்கடை அருவி

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  அவள் ஒரு நடிகை அவள் தொழில் நடிப்பதுதான் சினி உலகிலே ஏவா எல்லாம் சுத்தம் எல்லாவற்றிலும் என்று சொல்லமுடியும் ராதா ரவி சார் . பொண்ணுன்னா என்னய்யா எவ்ளோகேவலமா பேசுறீங்களே நீரெல்லாம் என்ன ரொம்பவே யோக்கியன் என்று என்னமா ?????வேண்டாதபேச்சினால் விபரீதம் தான் பி=நேரும் ,

 • Sri Harini - Melur / Madurai ,இந்தியா

  அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை . திரு ராதா ரவி சினிமா உலகை பற்றி நன்கு தெரிந்தவர். சினிமாத்துறையில் நடக்கும் அவலங்கள் பற்றி அவர் அறியாதது இல்லை. தனக்கு வாய்ப்பு வேண்டும் புகழ் வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் எந்த ஒரு கீழ் தரமான seyalukkum ஒத்துக்கொள்ளும் நடிகைகள் தான் பின்னாடி அந்த கீழ் தரமான செயல்களை வைத்து பப்பிளிசிட்டி தேடி கொள்கிறார்கள். இதை எல்லோரும் நன்கு அறிவார்கள் . இன்றைய காலகட்டத்தில் எல்லா விஷயங்களும் எல்லாரும் அறிந்ததே. இன்றைய சமுதாயம் சீரழிந்ததில் சினிமாவின் பங்கு பெரும்பான்மையானது அதை யாராலும் மறுக்க முடியாது.

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   நீங்கள் இரன்டு வெவ்வேறு விஷயங்களை கலந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன் ........... இன்றைய சமுதாயம் சீரழிந்ததில் சினிமாவின் பங்கு பெரும்பான்மையானது என்பதை யாரும் மறுக்கவில்லை..... வெளிப்படுத்தப்பட்ட கண்டனங்கள் அதற்காகவல்ல ................ "சிலரை பார்க்கும்போது கூப்பிடவேண்டும் போல் தோன்றும்" என்பது மிகவும் கொச்சையான வர்ணிப்பு ........ அதன் அர்த்தம் என்ன என்பதும் தாங்கள் அறிவீர்கள் .......... இவர் கணக்குப்படி கற்புக்கரசிகள்தான் சீதையாக நடிக்க வேண்டும் ................ மற்றவர்கள் அந்த வேடங்களில் நடிக்கக்கூடாது என்பதன் பொருள் என்ன? இந்த மனிதர் கடந்த சில வருடங்களாகவே நகைச்சுவையாக பேசுவதாக நினைத்துக்கொண்டு லூசு மாதிரியும், அசிங்கமாகவும் பேசுகிறார் ...............

 • Indhuindian - Chennai,இந்தியா

  What a disgusting remark. Shows his character. He already acted with vetta spitting venom in Chinmayi's case. Its a pity that he is invited for making speeches. No organisation should touch him even with a barge pole

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இவன் இன்னொரு ஓசி சோறு சாப்பிடும் நபர் .வாழ்க்கையின் அடி மட்டத்தில் உள்ள 'பொருக்கி' லெவெலில் தான் இன்னும் இருக்கிறான்.அரசியலிலும் நிறம் மாற்றிக்கொள்ளும் பச்சோந்தி, நடிகர் சங்கத்தில் எல்லோருக்கும் அல்வா கொடுத்து கொல்லி அடித்த இவன் சிறையில் இருக்க வேண்டியவனே .

 • Naga - Muscat,ஓமன்

  சீதையாக நடித்த படத்தில் அவர் அணைவறையும் கவர்ந்தார், உணர்வுபாங்காக நடித்தார், அதனால்தான் ரீஎன்ட்ரி நல்லாவே போய்டுருக்கு.

 • MATHIYALAGAN - Chennimalai,இந்தியா

  அதற்க்கு நயன்தாரா உரிய பதிலடி கொடுத்திருந்தால் ராதாரவி நாறியிருப்பார்.......... எண்ணமே பேச்சு , பேச்சே செயல் ராதாரவி நயன்தாராவை கூப்பிட்டிருப்பார் போல .......... வெட்கங்கெட்ட ஜென்மம் ராதாரவி......

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  இந்த ஆளுக்கு உலகத்துலேயே தான் மட்டும்தான் அதி மேதாவின்னு நினைப்பு. வயசு ஆனா அளவுக்கு புத்தி வளரல..

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  😂😂😂😂 👌👌👌

 • sathru -

  👌👌👌

 • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

  ரத்தம் முழுதும் அழுக்கு, பிறவி அப்படி.

  • meenakshisundaram - bangalore,இந்தியா

   ராதிகாவும் அதே பிளட் குரூப் .

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  இந்த ஆள் திருந்துவது மிகவும் கடினம்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அவர்கள் தொழிலை அவர்கள் செய்கின்றார்கள்.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  இவரு ஒரு அரை லூசு, கட்சிக்கு கட்சி தாவும் ஓராங்குட்டான்.

 • மதுவந்தி - ,

  சீதையாக யார் நடித்தாலும் உங்களுக்கு ராமர் காரக்டர் சூட் ஆகாது. பெண்கள் பற்றிய தரக் குறைவான எண்ணம் சரியில்லை.

 • vigneshh - chennai,இந்தியா

  M R ராதிகாவை சொன்னானோ?

 • Ram Sekar - mumbai ,இந்தியா

  இவன் தன்னை எம் ஆர் ராதா என்று நினைக்கிறான் (ரத்தசம்பந்த தொடர்பு வேறு). இவன் அப்பனே கடைசி காலத்தில் கடவுளை நம்பினார்

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  அப்போ நயன்தாரா முகத்தோடு இருக்கும் அம்மன் போட்டோ சரி என்றால் ராதாரவி தவறாக பேசியுள்ளார் என்று அர்த்தம் .முடியாது என்றால் அவர் பேசியது சரி என்று அர்த்தம் .

 • Girija - Chennai,இந்தியா

  இவர் குடும்பத்தை பற்றி விமர்சித்தால் ? விஷால் தப்பித்தார் அவ்வளவு பெருமையான பாரம்பரியம்

 • Sathish - Coimbatore ,இந்தியா

  Nothing wrong in what he said.

 • Chowkidar Kabilan E - Chennai,இந்தியா

  ரவி ஊழல் திருடன் குடும்பத்திற்கு ரெம்ப வேண்டப்பட்டவன்...

 • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

  SO he is now n the right party.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement