Advertisement

நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுக்கும் ரைசா

பிக்பாஸ் ரைசா வில்சன், பியார் பிரேமா காதல் படத்தை அடுத்து காதலிக்க யாருமில்லை, அலைஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், அவ்வப்போது தனது இணைய பக்கத்தில் கவர்ச்சிப் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பு கூட்டி வரும் ரைசா வில்சன், தற்போது தனது வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டிக்கு தான் மாறி மாறி முத்தம் கொடுப்பது போன்ற ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதோடு, டு நாட் கிஸ் மி, ஐ மீன் இட் என்றும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் நாய்க்கு ரைசா முத்தம் கொடுப்பதை நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement