Advertisement

விஸ்வாசம் மேக்கிங் வீடியோ வெளியீடு

வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்த நான்காவது படம் விஸ்வாசம். அஜித்துடன் நயன்தாரா, விவேக், தம்பி ராமைய்யா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்பட பலர் நடித்தனர். டி.இமான் இசையமைத்தார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இந்த படம், ஜனவரி 10-ந்தேதி வெளியாகி பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்தது. இந்த படம் எப்படி உருவானது என்பதை விளக்கும் வகையிலான மேக்கிங் வீடியோவை சத்யஜோதி பிலிம்ஸ் தங்களது அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement