இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு 'ராக்கெட்டரி தி நம்பி எபெக்ட்' திரைப்படம் உருவாகிறது. மாதவன், நம்பி நாராயணனாக நடிக்கவுள்ளார். சில காரணங்களால் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஆனந்த் மகாதேவன் விலகியதால் மாதவனே முழு பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், மாதவன் 'ராக்கெட்டரி' படத்திற்கு லோகேஷனை தேர்வு செய்ய ஜியார்ஜியா சென்றுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!