Advertisement

ரஜினி படம் : உறுதிப்படுத்திய சந்தோஷ் சிவன்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தில் நடித்த ரஜினி, அடுத்தபடியாக முருகதாஸ் இயக்கும், படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்- நடிகைகள், டெக்னீசியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ரஜினி நடித்த தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்வதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது தனது டுவிட்டரில், தளபதிக்கு பிறகு மீண்டும் ரஜினி சாருடன் பணியாற்ற மிகவும் ஆவலாக உள்ளேன் என்று பதிவிட்டு அதை உறுதிப்படுத்தியுள்ளார் சந்தோஷ் சிவன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement