Advertisement

விஜயசேதுபதியின் டிக்டாக் வீடியோ

ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா தற்போது இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். விஜயசேதுபதி ஷில்பா என்ற திருநங்கையாக நடித்துள்ள இந்த படத்தில் சமந்தா, பகத்பாசில், ரம்யாகிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் விஜயசேதுபதி ஷில்பா கெட்டப்பில் நடனமாடும் வீடியோ ஒன்று அவரது பிறந்த நாள் அன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவுடன் இப்போது ரசிகர்-ரசிகைகள் பலரும் நடனமாடியபடி டிக்டாக்கில் பகிர்ந்து வருகிறார்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement