Advertisement

பூமராங் டிச., 21-ல் ரிலீஸ்?

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் பூமராங். மேகா ஆகாஷ், இந்துஜா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். சமூக கதையில் உருவாகியுள்ள, இந்தப்படம் சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது.

சமீபத்தில் சென்சாரில் யு சான்று கிடைத்ததால் படத்தை நவ., 16-ம் தேதி வெளியிட தயாரானார்கள். ஆனால் அன்றைய தினம் வேறு சில படங்கள் ரிலீஸ்க்கு வரிசை கட்டி நிற்பதால் இப்போது, பூமராங் படத்தை டிசம்பர் 21-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement