Advertisement

சிரஞ்சீவியுடன் நயன்தாரா ரொமான்ஸ்

சிரஞ்சீவி நடித்து வரும் புதிய படம் சைரா நரசிம்மரெட்டி. இந்த படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்பட பலர் நடிக்கிறார்கள். சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த படம் 2019ம் ஆண்டு வெளியாகிறது.

இந்தப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சனுடன் இணைந்து சில காட்சிகளில் நடித்தார் நயன்தாரா. அதையடுத்து இப்போது மீண்டும் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து வருகிறார் நயன்தாரா. இரண்டு வாரங்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகிறதாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement