Advertisement

நயன்தாராவிற்காக தயாராகும் பேய் பங்களா

தொடர்ந்து கதையின் நாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. அந்தவகையில் லட்சுமி, மா போன்ற குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கும் ஒரு படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகும் இப்படத்திற்காக பிரமாண்ட பேய் பங்களா தயாராகி வருகிறது. படத்தில் பேய் பங்களாவிற்குள் சென்று பேயை ஆராய்ச்சி செய்யும் வேடத்தில் நடிக்கிறார். அடுத்த மாதம் முதல் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement