Advertisement

எழுமின் படக்குழுவை பாராட்டிய கேரள அமைச்சர்

வையம் மீடியாஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜி தயாரித்து, இயக்கி இருக்கும் படம் “எழுமின்”. விவேக், தேவயானி உள்ளிட்ட நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் டிரைலரை பார்த்த கேரள விளையாட்டு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மொய்தீன், கேரள முதல்வர் பினராயி விஜயனின் உள்துறை செயலாளர் ஜெயராஜன் ஆகியோர் படக்குழுவினரை அழைத்து பாராட்டுகளையும், இதுபோன்ற சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் கூறும் படங்களைத் தொடர்ந்து எடுக்க வாழ்த்துகளையும் கூறியுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement