Advertisement

விக்னேஷ் சிவன் படத்தை தயாரிக்கும் நயன்தாரா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. தனது மேலாளரின் தயாரிப்பில் அறம் என்கிற படத்தில் நடித்தவர், இப்போது தயாரிப்பாளராகவும் களமிறங்க உள்ளார்.

நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக வலம் வருகின்றனர். முதல் தயாரிப்பாக தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறாராம் நயன்தாரா.

இந்தப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், படத்திற்கு இதயம் முரளி என தலைப்பு வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement