Advertisement

ஜூலை 28-ல் டிரைலர், செப்.,-ல் ரிலீஸ் : வட சென்னை அப்டேட்

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா மற்றும் பலர் நடிக்கும் படம் வட சென்னை. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷே தயாரித்து வருகிறார். மூன்று பாகமாக உருவாக உள்ள இப்படத்தின் முதல்பாகம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர், ஜூலை 28-ம் தேதி வெளியாகும் என தனுஷ், டுவிட்டரில் அறிவித்துள்ளார். அதோடு படம் செப்டம்பர் மாதம் ரிலீஸாகும் என தெரிவித்திருக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement