Load Image
dinamalar telegram
Advertisement

கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு

கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு Entertainment பொழுதுபோக்கு

மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக தமிழ் திரையுலகம் சார்பில் டிச., 24ல் பிரமாண்ட விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்த இந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா சங்கமும் ஒன்று கூடி உள்ளது. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்க இருந்தனர். அவர்களுக்கான அழைப்பும் கொடுக்கப்பட்டது. மேலும் பன்மொழியில் இருந்தும் முக்கிய கலைஞர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் நடக்கும் என தெரிகிறது. தற்போது சென்னையில் பெய்த பெரு வெள்ளம் பாதிப்பால் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்படுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



வாசகர் கருத்து (4)

  • Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    Don't waste tax payers money

  • தமிழ் - ,

    ஒன்றும் குடி மூழ்கி விடாது!!!

  • HoneyBee - Chittoir,இந்தியா

    நன்றி இறைவா... வாரி வழங்கிய வள்ளல் தினத்தில் இதை நடத்துவதில் இறைவனுக்கே பிடிக்கவில்லை. அதனால் மழையை வைத்து நாடகம் ஆடி விட்டார்.

  • Oru Indiyan - Chennai,இந்தியா

    மீண்டும் மீண்டும் எத்தனை அறிவிப்புகள் (கார் பந்தயம்,...) எத்தனையோ திட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement