Load Image
dinamalar telegram
Advertisement

அலட்சியம், பேராசை, தவறான நிர்வாகம் - சந்தோஷ் நாராயணன்

அலட்சியம், பேராசை, தவறான நிர்வாகம் - சந்தோஷ் நாராயணன் Entertainment பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் சந்தோஷ் நாராயணன். சென்னை பெரு மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இதுதொடர்பாக சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட பதிவில், “தொடர்ந்து 10 ஆண்டுகள் வெள்ளப்பெருக்கில் எங்கள் குளப்பாக்கம் பகுதி வீடுகள் மழை நீரால் சூழப்படுவதும், 100 மணிநேரம் மின்சார தடையும் எதிர்கொள்கிறோம்.

குளப்பாக்கம் ஏரியோ, தாழ்வான பகுதியோ அல்ல. பரந்த நிலமும், நீர்நிலைகளும் உள்ள பகுதி. அலட்சியம், பேராசை, மோசமான நிர்வாகமே மழை நீரையும், சாக்கடையையும் ஒரே கால்வாய்க்குள் கலக்க செய்து இப்பகுதியை நீரில் மூழ்கடிக்கிறது. இந்த நேரத்தில் யாராவது நோய்வாய்ப்படுவதும் தீவிரமாக பாதிக்கப்பட்டு மரணமும் ஏற்படுகின்றன. என்னிடம் படகு உள்ளது. என்னால் முடிந்த அளவு உதவுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.



வாசகர் கருத்து (13)

  • Shahul Hameed - Chennai ,இந்தியா

    YELLAM, KAASU, DHUTTU, MONEY....MONEY

  • Shahul Hameed - Chennai ,இந்தியா

    It's due to poor administration by the corporation authorities. They are dancing according to the tunes of local politicians for their benefits.

  • Shahul Hameed - Chennai ,இந்தியா

    I too agree. This is happening because of poor management by the corporation authorities, including Manappakkam.

  • Arun - Chennai,இந்தியா

    Ellaam pesuveerngal, thirani irunthaal ithsi jeya aatchiyl pesuveergala, jail thsn ungaluku. Vetkam ilamal pesavendam. This is not new , if u found good anywhere u should move

  • M.Sam - coimbatore,இந்தியா

    அலட்சியம், பேராசை ,இது அரசுக்கு மட்டும் தான? மக்களுக்கு இல்லையா? தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வரு ஊர்காரனும் வீடு சென்னையில் வேண்டும் என்று சொல்லி ஏறி குளம் என்றாலும் பரவாயில்லை என்று ஆக்கிரமித்து வீடு கட்டி கொண்டு உள்ளார்கள் அதுமட்டுமா சென்னை பூலோக ரீதியாக கடல் மட்டத்தை விட ஒரு அடி துணிவான பகுதி இங்க தண்ணீர் தங்கைதான் சேயும் கடுளுக்குள் போவது கடினம் இன்ற உண்மையை மக்கள் அறிவார்களா ?எந்த அரசு வந்தாலும் முடியாது இதில் அரசை கோரி சொல்வதை விட்டு தலைநகரை உடனடியாக திருச்சிக்கு மாற்றாவிட்டால் சென்னை காணாமல் போகும் இது நடந்தே தீரும் மக்கள் தான் இதனை தீர்மானிக்க வேண்டும

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement