Load Image
dinamalar telegram
Advertisement

விஜயகாந்த் ஆரோக்கியமாக இருக்கிறார் : பிரேமலதா

விஜயகாந்த் ஆரோக்கியமாக இருக்கிறார் : பிரேமலதா Entertainment பொழுதுபோக்கு

சென்னை: விஜயகாந்த் வெகு விரைவில்நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்புவார். நம் அனைவரையும் சந்திப்பார் என பிரேமலதா கூறி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது: யாரும் வதந்திகைளை பரப்பவும் வேண்டாம்,யாரும் வதந்திகளை நம்பவும் வேண்டாம். வெகுவிரைவில்நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்புவார். நம் அனைவரையும் சந்திப்பார் என பிரேமலதா கூறி உள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் விஜய்காந்த் சிகிச்சை பெற்று வரும் புகை படங்களையும் வெளியிட்டு உள்ளார்.

Tamil News



வாசகர் கருத்து (1)

  • Prem -

    கேப்டன் நலம் பெற வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement