Load Image
dinamalar telegram
Advertisement

குடிபோதையால் நல்ல வாய்ப்பை தவறவிட்ட கோமாளி! ஓட்டேரி சிவாவை திட்டித்தீர்க்கும் ஜனங்கள்

குடிபோதையால் நல்ல வாய்ப்பை தவறவிட்ட கோமாளி! ஓட்டேரி சிவாவை திட்டித்தீர்க்கும் ஜனங்கள் Entertainment பொழுதுபோக்கு

குக் வித் கோமாளி சீசன்-4 கடந்த வாரம் முதல் பிரம்மாண்டமாக தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் இன்று மிகவும் பிரபலமாகி சினிமா, சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அடுத்துக்கட்டத்தை எட்டியுள்ளனர். இந்த முறை குக்குகளாக சில புது பிரபலங்களுக்கும், கோமாளிகளாக புது நகைச்சுவை நடிகர்களுக்கும் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் ஓட்டேரி சிவா என்ற நகைச்சுவை நடிகர் புதிய கோமாளியாக எண்ட்ரி கொடுத்தார்.

ஆனால், இரண்டு எபிசோடுகளிலேயே அவர் நீக்கப்பட்டுள்ளார். ஓட்டேரி சிவா நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு முதல்நாளே அதிகமாக குடித்து வந்துள்ளார். தொடர்ந்து அவரது செயல்களும் பிடிக்காமல் போகவே அவர் நீக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஓட்டேரி சிவாவுக்கு பதிலாக மொக்க ஜோக் டைகர் கார்டன் தங்கதுரை கோமாளியாக எண்ட்ரி கொடுக்கிறார்.

எப்படியாவது நம் முகம் சினிமாவில், டிவியில் ஒருநிமிடம் தெரிந்துவிடாத என நடிகாராகும் ஆசையுடன் லட்சக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், ஓட்டேரி சிவாவுக்கு அரிதான வாய்ப்பு கிடைத்தும் அதன் அருமை தெரியாமல் இப்படி செய்துவிட்டாரே என பலரும் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.



வாசகர் கருத்து (1)

  • KayD - Mississauga,கனடா

    புகழ் புகழ் போதையில் விழுந்தான்,.. இனி எழுந்து வர சுலுபம் இல்லை.ஓட்டேரி சிவா ஆரம்பம் ஏ சரி இல்லை. பெருசா ஒன்னும் கழட்ட வில்லை அவன் போதை அவனை வீழ்த்தி விட்டது. சாதனை படைக்க விரும்பும் ஆட்கள் கு சந்தர்ப்பங்கள் தானா வரும் வந்த ஒன்றையும் விட்டு விட்டால் கஷ்டம் தான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement