Load Image
dinamalar telegram
Advertisement

யோகி பாபுவின் அடுத்த முன்னேற்றம்

யோகி பாபுவின் அடுத்த முன்னேற்றம் Entertainment பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது பல படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இப்போது அடுத்தப்படியாக அவரே ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நாயகனாகவும் நடிக்கிறார். வில் அம்பு படத்தை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இந்த படத்தை இயக்குகிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை சென்னையில் எளிய முறையில் நடந்தது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement