Load Image
dinamalar telegram
Advertisement

சினிமாவில் பெண்களுக்கு மதிப்பில்லை - தமன்னா

சினிமாவில் பெண்களுக்கு மதிப்பில்லை - தமன்னா Entertainment பொழுதுபோக்கு

நடிகை தமன்னாவிற்கு தமிழில் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு பேட்டியில் இவர் கூறுகையில், ‛‛சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை. பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். ஹீரோக்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பாதி கூட ஹீரோயின்களுக்கு தருவதில்லை. போஸ்டர்களில் ஹீரோயின்கள் வருவதே பெரிய விஷயம். புரொமோஷன்சகளுக்கு ஹீரோ வரவில்லை என்றால் அதை ஒரு மாதிரியாகவும், ஹீரோயின்கள் வரவில்லை என்றால் அதை ஒரு மாதிரியாகவும் விமர்சிப்பர். இந்த நிலைமை எல்லாம் எப்போது மாறும் என தெரியவில்லை'' என தனது ஆதங்கத்தை தமன்னா வெளிப்படுத்தி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • Tamil - Trichy,இந்தியா

    சினிமாவில் அழகுக்கும், இளமைக்கும்தான் கொஞ்சம் நடிப்புக்கும்தான் மரியாதை. நீங்க ஹீரோவிற்கு இணையான சம்பளம் பெரும் அளவுக்கு என்ன நடித்தீர்கள் என்று சொல்ல முடியுமா?

  • Prem -

    கோடி வாங்குறீங்க, துணிகள் அநாகரீகமாக அணிவேன் என்றால் எப்படி மரியாதை கிடைக்கும்

  • Yogeshananda - Erode,இந்தியா

    .... பணம் பன்ற வரை புகழ்வது.. மார்க்கெட் போன உடனே லொல்லு பேசறது

  • Elango - Sivagangai,இந்தியா

    எதுக்கு மரியாதை

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement