Load Image
dinamalar telegram
Advertisement

ரஜினியுடன் மீண்டும் இணையும் யோகி பாபு

ரஜினியுடன் மீண்டும் இணையும்  யோகி பாபு Entertainment பொழுதுபோக்கு

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப் குமார். இவர் அடுத்தபடியாக ரஜினியின் 169 வது படமான ஜெயிலர் படத்தை இயக்கப் போகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் என பலர் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் யோகி பாபுவும் இணைந்திருக்கிறார். ஏற்கனவே நெல்சன் இயக்கிய மூன்று படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்த யோகி பாபு, இதற்கு முன்பு ரஜினி நடித்த தர்பார் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் ஜெயிலர் படத்திலும் இணையப்போகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Vijay - Chennai,இந்தியா

    இவர்கள் இணைந்து நடித்த தர்பார் அப்படி கிழித்துவிட்டது

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement