dinamalar telegram
Advertisement

புஷ்பா-2 இன்னும் சிறப்பாகவும் பெரியதாகவும் இருக்கும்: ராஷ்மிகா உறுதி

Share
புஷ்பா-2 இன்னும் சிறப்பாகவும் பெரியதாகவும் இருக்கும்: ராஷ்மிகா உறுதி Entertainment பொழுதுபோக்கு

நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள படம் புஷ்பா. இப்படத்தின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ராஷ்மிகா, ‛புஷ்பா மீதான உங்கள் அன்புக்கு நன்றி.. நாங்கள் கடினமாக உழைக்க மட்டுமே விரும்புகிறோம்.. புஷ்பா 2 இன்னும் சிறப்பாகவும் பெரியதாகவும் இருக்கும் என நாங்கள் உறுதியளிக்கிறோம்,' எனக் கூறியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • susainathan -

    nalla pannuvanga

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    டப்பா 2 என்று வேணா வைக்கலாம்

    • SANKAR - ,

      Yes... I have seen it and it is like any other telugu masaala movies.nothing impressive and special.hype made it a big success.

  • Sathish - Coimbatore ,இந்தியா

    இதொரு படம் இதுக்கு இரண்டாம் பாகம் வேறு..

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement