dinamalar telegram
Advertisement

விக்ரம் 61 பட அறிவிப்பு

Share
விக்ரம் 61 பட அறிவிப்பு Entertainment பொழுதுபோக்கு

நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன. இதையடுத்து, பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டனர். ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். விக்ரமின் 61வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பை விரைவில் துவக்க உள்ளனர். படக்குழு குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • John Miller - Hamilton,பெர்முடா

    இந்த தாத்தா இன்னுமா நடிக்கிறார்?

    • Edwin Jebaraj, Tenkasi - ,

      80 வயது தாத்தாவே இன்னும் நடித்து கொண்டிருக்கிறார் . 60 வயது தாத்தாவுக்கு நடிப்பதில் என்ன பிரச்சினை bro..

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement