dinamalar telegram
Advertisement

'விஸ்கி' விளம்பரம் - ரெஜினாவுக்கு எழும் கண்டனங்கள்

Share
'விஸ்கி' விளம்பரம் - ரெஜினாவுக்கு எழும் கண்டனங்கள் Entertainment பொழுதுபோக்கு

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரெஜினா கசான்ட்ரா. சமூக வலைத்தளங்களில் பல நடிகைகள் பல பொருட்களை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். அவர்களைத் தொடரும் பாலோயர்களுக்கு ஏற்றபடி அதற்கான தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை ரெஜினா 'விஸ்கி' ஒன்றிற்கான விளம்பரம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும், “9 வயதில் தொகுப்பாளராக வந்து, பின்னர் விளம்பரப்படங்களில் நடித்து சினிமாவுக்குள் வந்தேன். எனது வாழ்க்கையில் எனது இந்தப் பயணம் ஒரு பொக்கிஷம்,” எனக் குறிப்பிட்டு விஸ்கியைப் பற்றியும் பெருமையாகப் பதிவிட்டுள்ளார்.

ரெஜினாவின் இந்த விளம்பரத்திற்கு பலரும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். “ஆல்கஹாலை விளம்பரப்படுத்த வேண்டாம், உங்களைப் போன்ற நடிகைகளை அன்பாலோ செய்கிறேன், வெளிப்படையாக இப்படி ஆல்கஹாலுக்கு விளம்பரம் செய்ய அனுமதி இருக்கிறதா, ஆல்கஹாலுக்குப் போய் பிரமோட் பண்ணிட்டு இருக்க, கேவலமா இல்லையா,” என பலவிதமான கண்டனக் கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • vira - tamil naadu,பிரான்ஸ்

    வீட்டை சுத்தம் செயவ்வும் சேமிக்கவும் தான் பெண் என்று நினைப்பவர்கல் முட்டாள்கள் .

  • Tamilan - California,யூ.எஸ்.ஏ

    இதுகள வச்சு குடும்பமெல்லாம் நடத்த முடியாது...இதுகளா புருசனுக்கு அடங்கி சோறு செஞ்சு போட போகுதுகள்??? இதுகள எஞ்சாய் பணண வேணா வெச்சுக்கலாம்..குடும்பமெல்லாம் நடத்த முடியாது.. ஊர் மேயும் இவளுக தண்ணி அடிச்சுட்டு ஆட்டீட்டு சாரி ஆடீட்டு போதையில் அரைகுறை ஆடையுடன் ஆடீட்டு கண்டபடி ஊர் மேய வேனா லாயக்கி

    • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

      ஊர் மேயறதுனா என்ன ?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement