dinamalar telegram
Advertisement

மெட்டிஒலி நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் காலமானார்

Share
மெட்டிஒலி நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் காலமானார் Entertainment பொழுதுபோக்கு

மெட்டிஒலி தொலைக்காட்சி தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 40. திருமுருகன் இயக்கத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ் பெற்ற உமா மகேஸ்வரி, பல மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று (அக்.,17) காலை வாந்தி எடுத்து மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement