dinamalar telegram
Advertisement

ஆனந்தஜோதி, நட்புக்காக, மாற்றான் : ஞாயிறு திரைப்படங்கள்

Share
ஆனந்தஜோதி, நட்புக்காக, மாற்றான் : ஞாயிறு திரைப்படங்கள் Entertainment பொழுதுபோக்கு

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (அக்.,17) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - துள்ளாத மனமும் துள்ளும்மதியம் 03:00 - தெனாலிராமன்மாலை 06:30 - கருப்பன்
கே டிவி
காலை 10:00 - கீமதியம் 01:00 - வரவு எட்டணா செலவு பத்தணாமாலை 04:00 - ஆடுகளம்இரவு 07:00 - தடையற தாக்க
கலைஞர் டிவி
மதியம் 02:30 - நட்புக்காகஇரவு 07:30 - முனி
ஜெயா டிவி
மதியம் 02:00 - தமிழ்மாலை 06:00 - மாற்றான்இரவு 10:30 - உரிமை கீதம்
கலர்ஸ் டிவி
காலை 09:00 - வர்மாமதியம் 11:30 - செமதிமிருமாலை 03:00 - 100 ராஜ் டிவி
காலை 09:00 - கல்யாண ராசிமதியம் 01:30 - இதயக்கோயில்இரவு 09:00 - தேவதை பாலிமர் டிவி
மதியம் 02:00 - துறைமுகம்மாலை 05:00 - இவனுக்கு தண்ணில கண்டம்இரவு 11:00 - பகலில் ஒரு இரவு
வசந்த் டிவி
காலை 09:30 - முப்பரிமாணம்மதியம் 01:30 - கருப்புப்பணம்இரவு 07:30 - நீரும் நெருப்பும்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ராஜா ராணிமதியம் 12:00 - பூமி (ஹிந்தி டப்பிங்)மாலை 03:00 - புல்லட்ராஜாமாலை 06:00 - துப்பாக்கிஇரவு 09:00 - அசுர வம்சம்
சன்லைப் டிவி
காலை 11:00 - ஆனந்தஜோதிமாலை 03:00 - அதே கண்கள்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - கன்னிராசிமாலை 03:30 - மன்னர் வகையறா
மெகா டிவி
பகல் 12:00 - ராஜாவின் பார்வையிலே

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement