dinamalar telegram
Advertisement

சிறையில் இருக்கும் மகனின் கைசெலவுக்கு 4500 ரூபாய் அனுப்பிய ஷாருக்கான்

Share
சிறையில் இருக்கும் மகனின் கைசெலவுக்கு 4500 ரூபாய் அனுப்பிய ஷாருக்கான் Entertainment பொழுதுபோக்கு

சொகுசு கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேர் அதிரடி சோதனையில் பிடிபட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் இருக்கும் ஆர்யன் கான் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுளார்.

சிறையில் இருக்கும் மகனின் கை செலவுக்காக ஷாருக்கான் 4500 ரூபாய் மணியார்டர் அனுப்பி உள்ளார். சிறை விதிமுறைகள் 5 ஆயிரத்துக்கும் குறைவான தொகையை மட்டும் அனுமதிக்கும் என்பதால் இந்த தொகையை அனுப்பி உள்ளார். இந்த தகவலை சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து அவர் சிறை கேண்டீனில் உணவு பொருள் வாங்கி சாப்பிடலாம், துணிகளை சலவை செய்ய கொடுக்கலாம். சிகை அலங்காரம் செய்து கொள்ளலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

    இதை நாங்க நம்பனும்

  • santhosh -

    அடேங்கப்பா canteen செலவுக்கே 4500 னா போதை பொருள் வாங்க எப்படியும் கோடி தாண்டும்

  • Mukundan -

    now he will know the value of money for first time in his life

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    ஹையோ பாவம் இப்படி படுத்துறாரே இந்த பிரதமர்? அவரு இல்லையா பின்ன உத்தவ் தாக்ரே? அவரும் இல்லையா? யாருதான் இந்த கஞ்சா பழக்கத்தை கத்து கொடுத்தாங்க?

  • Varadharajan Thirumalai - Chennai,இந்தியா

    பாரதூப்ப அந்த அந்த ரூபாய்க்கும் கஞ்ஜா வாங்கிட போற

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement