பிப்ரவரி, 2023
-
கார்த்திகை -
அஷ்டமி -
பவுர்ணமி -
அமாவாசை -
சங்கடஹர சதுர்த்தி -
ஏகாதசி -
பிரதோஷம் -
சுபமுகூர்த்த நாள்
பிப்ரவரி, 2023 முக்கிய நாள்
- 2 - காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர்
- 4 - மதுரை மீனாட்சி வண்டியூர் தெப்பம், குன்றக்குடி சிவன் தேர்
- 5 - தைப்பூசம், பழநி, மருதமலை முருகன், கோவை பாலதண்டாயுதபாணி, நாகர்கோவில் நாகராஜா தேர், சென்னை கபாலீஸ்வரர் தெப்பம்
- 9 - களக்காடு சத்யவாகீஸ்வரர் தெப்பம்
- 14 - வாரமலர் இதழுக்கு 42வது பிறந்த நாள்
- 18 - மகா சிவராத்திரி, மகா பிரதோஷம்
- 19 - ராமேஸ்வரம் சிவன் தேர்
- 21 - ஸ்ரீஅன்னை பிறந்தநாள், திருவள்ளூர் வீரராகவர் தெப்பம்
- 28 - கோவை கோணியம்மன் திருக்கல்யாணம்