dinamalar telegram
Advertisement

பங்கு வெளியீட்டில் ஐ.ஆர்.எப்.சி., மும்முரம்

Share

புது­டில்லி:ஐ.ஆர்.எப்.சி., எனும், ‘இந்­திய ரயில்வே பைனான்ஸ் கார்ப்­ப­ரே­ஷன்’ நிறு­வ­னம், இந்த மாத இறு­தி­யில், புதிய பங்கு வெளி­யீட்­டுக்கு வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் தலை­வர் மற்­றும் நிர்­வாக இயக்­கு­னர் அமி­தாப் பானர்ஜி கூறி­யி­ருப்­ப­தா­வது:

பங்கு வெளி­யீட்டு வரு­வ­தற்­கான செபி­யின் அனு­மதி விரை­வில் கிடைத்­து­வி­டும் என எதிர்­பார்க்­கி­றோம். அப்­படி அனு­மதி பெற்­று­வி­டும் பட்­சத்­தில், இம்­மாத இறு­தி­யி­லேயே பங்கு வெளி­யீட்­டுக்கு வந்­து­விட திட்­ட­மிட்­டுள்­ளோம். அப்­படி இல்­லா­த­பட்­சத்­தில், ஜன­வரி முதல் வாரத்­தில் வந்­து­வி­டு­வோம்.இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

இந்­திய ரயில்­வே­யின் துணை நிறு­வ­ன­மான, ஐ.ஆர்.எப்.சி., பங்கு வெளி­யீட்­டின் மூலம், 4,600 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement