Advertisement

பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம்

Share

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தையின் நிப்டி சிறிய அளவிலான உயர்வுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 120 புள்ளிகள் உயர்ந்து 39,251.86ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 32 புள்ளிகள் உயர்ந்து 11,694ஆகவும் வர்த்தகமாகின.

ரூபாயின் மதிப்பு சரிவு

அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.68.80ஆக வர்த்தகமானது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement