Advertisement

தேவை குறைந்த காரணத்தால் தங்கம், வெள்ளி விலை சரிந்தது

புது­டில்லி: தலை­ந­கர் டில்­லி­யில், நேற்று,10 கிராம் தங்­கத்­தின் விலை, 100 ரூபாய் குறைந்து, 33 ஆயி­ரத்து, 620 ரூபா­யாக சரிந்­தது.

ஆப­ரண உற்­பத்தி தேவை குறை­வும், உலக சந்­தை­யின் மந்த போக்­கும், விலை சரி­வுக்கு கார­ண­மா­னது. வெள்ளி, ஒரு கிலோ­வுக்கு, 10 ரூபாய் குறைந்து, 38 ஆயி­ரத்து, 90 ரூபா­யாக இருந்­தது. வெள்ளி விலை சரி­வுக்கு, தொழிற்­சாலை தேவை­யும், நாணய தயா­ரிப்­பா­ளர்­க­ளின் தேவை­யும் குறைந்­தது கார­ண­மா­கும். தலை­ந­கர் சந்­தை­யில், 99.9 சத­வீ­தம் சுத்­த ­மான, 10 கிராம் தங்­கம், 33 ஆயி­ரத்து, 620 ரூபா­யா­க­வும், 99.5 சத­வீ­தம் சுத்­த­மான தங்­கம், 33 ஆயி­ரத்து, 450 ரூபா­யா­க­வும் இருந்­தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement