Advertisement

துணை நிறுவனங்கள்: மத்திய அரசு முடிவு

புது­டில்லி: மத்­திய பொதுத்­துறை நிறு­வ­னங்­கள், அவற்­றின் துணை நிறு­வ­னங்­களை இணைக்­கும் முயற்­சிக்­குள் இறங்க வேண்­டும் அல்­லது அந்த துணை நிறு­வ­னங்­களை பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­ட­வேண்­டும் என, மத்­திய அரசு விரும்­புகி­றது.

இது குறித்து, நிதித்­துறை உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: மத்­திய பொதுத்­துறை நிறு­வ­னங்­கள், தங்­க­ளின் துணை நிறு­வ­னங்­களை ஒன்­றி­ணைக்க வேண்­டும் அல்­லது அவற்றை, பட்­டி­ய­லிட வேண்­டும் என, மத்­திய அரசு விரும்­பு­கிறது. குறிப்­பிட்ட சில கார­ணங்­கள் இருந்­தால் மட்­டுமே, தற்­போ­தைய நிலை நீடிக்­க­லாம். மொத்­த­முள்ள, 169 மத்­திய பொதுத்­துறை நிறு­வ­னங்­களில், 120 துணை நிறு­வ­னங்­கள் உள்­ளன. இவற்­றில் பெரும்­பா­லான நிறு­வ­னங்­கள், நஷ்­டத்­தில் இயங்­கு­கின்­றன. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement