Advertisement

‘இன்போசிஸ்’ நிறுவன காலாண்டு அறிக்கை

புது­டில்லி:நாட்­டின் மிகப்­பெ­ரிய மென்­பொ­ருள் சேவை நிறு­வ­ன­மான, ‘இன்­போ­சிஸ்’ நடப்பு நிதி­யாண்­டின் ஏப்­ரல் முதல், ஜூன் வரை­யி­லான, முதல் காலாண்­டுக்­கான நிதி­நிலை அறிக்­கையை, ஜூலை 12ம் தேதி வெளி­யிட இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னம் தெரி­வித்­துள்­ள­தா­வது:ஜூலை 11 மற்­றும் 12ம் தேதி­களில், நிறு­வ­னத்­தின் நிர்­வா­கக் குழு கூட்­டம் நடை­பெற இருக்­கிறது. ஜூலை 12ல் நிதி நிலை அறிக்கை, நிர்­வா­கக் குழு­வின் உறுப்­பி­னர்­களின் அனு­ம­திக்­காக சமர்ப்­பிக்­கப்­படும்.இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.இதற்­கி­டையே, டி.சி.எஸ்., நிறு­வ­னம், ஜூலை 9ம் தேதி­யும், ‘விப்ரோ’ நிறு­வ­னம், ஜூலை, 17ம் தேதி­யும் நிதி நிலை அறிக்­கையை தாக்­கல் செய்­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement