Advertisement

பயணியர் வாகன விற்பனை மே மாதத்தில் கடும் சரிவு

புது­டில்லி:உள்­நாட்­டில், பய­ணி­யர் வாக­னங்­கள் விற்­பனை, கடந்த மே மாதத்­தில்
கடு­மை­யான சரிவை சந்­தித்­துள்­ளது.



இது குறித்து, இந்­திய வாகன தயா­ரிப்­பா­ளர்­கள் கூட்­ட­மைப்­பான, ‘சியாம்’ கூறி­யுள்­ள­தா­வது:
உள்­நாட்டு பய­ணி­யர் வாகன விற்­பனை, கடந்த மே மாதத்­தில், 20.55 சத­வீ­தம் சரிவை கண்­டுள்­ளது. 2018 மே மாதத்­தில், 3.01 லட்­சம் வாக­னங்­கள் விற்­பனை செய்­யப்­பட்­டி­ருந்த நிலை­யில், நடப்­பாண்டு மே மாதத்­தில், 2.39 லட்­சம் வாக­னங்­கள் மட்­டுமே விற்­பனை ஆகி­யுள்ளன.



உள்­நாட்­டில் கார் விற்­ப­னை­யும், 26.03 சத­வீ­தம் சரிவை கண்­டுள்­ளது. கடந்த, 2018 மே மாதத்­தில், 1.99 லட்­சம் கார்­கள் விற்­பனை ஆகி­யி­ருந்­தன. இந்த மே மாதத்­தில், 1.47 லட்­சம் கார்­கள் மட்­டுமே விற்­பனை ஆகி­யுள்ளன. மேலும், மோட்­டார் சைக்­கிள் விற்­பனை, 6.73 சத­வீ­த­மும், வர்த்­தக வாக­னங்­கள், 10.02 சத­வீ­த­மும் சரிவை கண்­டுள்ளன.இவ்­வாறு சியாம் தெரி­வித்­துள்­ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement